குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்

குடியாத்தம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி வேலூர்
மக்களவை உறுப்பினர்

கதிர் ஆனந்த்

மக்கள் தொகை 1,85,562
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. குடியாத்தம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குடியாத்தம் நகரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,85,562 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 51,837 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,249 ஆக உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்



Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya