குணால் காஞ்சாவாலா

குணால் காஞ்சாவாலா
குணால் காஞ்சாவாலா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு14 ஏப்ரல் 1972 (1972-04-14) (அகவை 53)
புனே, மகாராட்டிரம், இந்தியா
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2002-தற்போது

குணால் காஞ்சாவாலா (பிறப்பு:14 ஏப்ரல் 1972), இந்தி மொழிப் பின்னணிப் பாடகர். இவர் கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். இந்தியில் மர்டர் என்ற திரைப்படத்தில் "பீஜே ஷாந்த் தேரே" என்ற பாடலும், கன்னடத்தில் ஆகாஷ் என்ற திரைப்படத்தில் "நீனே நீனே" என்ற பாடலும் இவர் பாடியவற்றில் புகழ் பெற்றவை. இவர் ஜீ சினி விருது பெற்றுள்ளார்.

சான்றாதாரங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya