குப்பைமேட்டு வாயில்

குப்பைமேட்டு வாயில்
Dung Gate
குப்பைமேட்டு வாயில்
குப்பைமேட்டு வாயில் is located in Jerusalem
குப்பைமேட்டு வாயில்
பழைய எருசலேம்
பொதுவான தகவல்கள்
நகரம்எருசலேம்

குப்பைமேட்டு வாயில் எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள வாயில்களில் ஓன்றாகும்.[1] இது சில்வான் வாயில் எனவும் மொக்ராபி வாயில் (அரபி: باب المغاربة) எனவும் அழைக்கப்படும்.

இது கோயில் மலையின் தென்மேற்காகவும், பழைய நகரின் தென்கிழக்கு மூலையிலும் அமைந்துள்ளது.

உசாத்துணை

வெளியிணைப்புகள்

31°46′29″N 35°14′2″E / 31.77472°N 35.23389°E / 31.77472; 35.23389


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya