தமஸ்கு வாயில்

தமஸ்கு வாயில்
Damascus Gate
தமஸ்கு வாயில், 2011
தமஸ்கு வாயில் is located in Jerusalem
தமஸ்கு வாயில்
பழைய எருசலேம்
பொதுவான தகவல்கள்
நகரம்எருசலேம்
நிறைவுற்றது1542

தமஸ்கு வாயில் (அரபி: دمشق திமாஸ்க்) அல்லது தமஸ்கசு வாயில் (Damascus Gate) என்பது எருசலேம் பழைய நகருக்கான பிரதான நுழைவாயில் ஆகும்.[1] இது நபுலஸ் எனும் இடத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் நகரின் வடமேற்கில் சுவரில் அமைந்துள்ளது.

உசாத்துணை

  1. LaMar C. Berrett (1996). Discovering the World of the Bible (3rd ed.). Cedar Fort. p. 61. ISBN 0910523525.

வெளி இணைப்புகள்

31°46′53.9″N 35°13′49.8″E / 31.781639°N 35.230500°E / 31.781639; 35.230500

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya