குருக்கத்தி

நாகப்பட்டினம் மாவட்டத்தின், கீழ்வேளுர் ஒன்றியத்தில் குருக்கத்தி கிராமம் உள்ளது. இது திருவாருர்- நாகப்பட்டினம் முக்கிய வழிச்சாலையில் அமைந்துள்ளது. குருக்கத்தியில் நாகப்பட்டின மாவட்டத்திற்குரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், அரசு மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளன.

குருக்கத்தி என்னும் மலரும் உள்ளது. இது மாதவி என்னும் மலரைக் குறிக்கும்[1]

வெளிப்பார்வை

  1. குருகு - குருக்கத்திக் கொடி - மாதவி கொடி
  2. குருக்கத்தி இலை பூ பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம்
  3. குருக்கத்தி மலர் - பரிபாடல் 12
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya