திட்டச்சேரி

திட்டச்சேரி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,245 (2011)

1,156/km2 (2,994/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thittachery

திட்டச்சேரி (ஆங்கிலம்:Thittacheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

திட்டச்சேரி அருகே நாகூர், வேளாங்கண்ணி மற்றும் தரங்கம்பாடி ஆகிய சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன. திட்டச்சேரியில் முஸ்லீம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர்.மன்சூர் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் இங்கு அமைந்துள்ளது.

அமைவிடம்

நாகப்பட்டினத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திட்டச்சேரி பேரூராட்சிக்கு அருகே நாகூர் தொடருந்து நிலையம் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1985 வீடுகளும், 9245 மக்கள்தொகையும் கொண்டது. [4]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. திட்டச்சேரி பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/thittachery/population
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya