குல்தீப் சிங் ரத்தோர்
2019 முதல் 2021 ஆம் ஆன்டு வரை இமாச்சலப் பிரதேச காங்கிரசு செயற்குழுவின் தலைவராக இருந்தார்.[2] 2022 ஆம் ஆண்டில் இல் குல்தீப் சிங் ரத்தோர் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த் சர்மாவுக்கு நெருக்கமானவராக இருந்தார். காங்கிரசில் பலம் பெற்றிருந்த ரத்தோர் 1981 முதல் 1987 ஆம் ஆண்டு வரை கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், இளைஞர் காங்கிரசின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 2017 ஆம் ஆண்டு கட்சியின் வித்யா இசுடோக்சு தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து இவர் தியோக்கு சட்டமன்றப் பிரிவில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் சீட்டுக்கான போட்டியில் இருந்தார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia