கவுகாத்தி தொடர்வண்டி நிலையம்
குவஹாட்டி தொடருந்து நிலையம், இந்தியா மாநிலமான அசாமின் குவஹாட்டியில் உள்ளது. இது இந்திய இரயில்வேயின் வடகிழக்கு மண்டலத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
வண்டிகள்
வண்டி எண்
|
வண்டியின் பெயர்
|
கிளம்பும் இடம்
|
சேரும் இடம்
|
நாட்கள்
|
55801/02 |
மானஸ் ரைனோ பயணியர்வண்டி |
புது பங்காய்காமோ சந்திப்பு |
குவாஹாட்டி |
நாள்தோறும் |
|
12067/68 |
குவாஹாட்டி ஜோர்ஹாட் டவுன் ஜன சதாப்தி விரைவுவண்டி |
குவாஹாட்டி |
யோர்ஹாட் டவுன் |
ஞாயிறு தவிர ஏனைய நாட்களில் |
|
12345/46 |
சராய்காட் விரைவுவண்டி |
ஹாவ்ரா(ஹவுரா) |
குவாஹாட்டி |
நாள்தோறும் |
|
12235/36 |
திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் |
திப்ருகர் |
புது தில்லி |
வெள்ளி |
|
12423/24 |
திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் |
திப்ருகர் டவுன |
புது தில்லி |
நாள்தோறும் |
|
12501/02 |
பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி |
குவாஹாட்டி |
புது தில்லி |
மூன்று நாட்களுக்கு ஒரு முறை |
|
12505/06 |
வடகிழக்கு விரைவுவண்டி |
குவாஹாட்டி |
ஆனந்த விகார் முனையம் |
நாள்தோறும் |
|
12507/08 |
குவாஹாட்டி திருவனந்தபுரம் விரைவுவண்டி |
குவாஹாட்டி |
திருவனந்தபுரம் |
|
|
12509/10 |
குவாஹாட்டி பெங்களூர் விரைவுவண்டி |
குவாஹாட்டி |
பெங்களூர் நகரம் |
வாரம் மும்முறை |
|
12513/14 |
குவாஹாட்டி - செகந்திராபாத் விரைவுவண்டி |
செகந்திராபாத் |
குவாஹாட்டி |
வாரம் ஒரு முறை |
|
12515/16 |
குவாஹாட்டி திருவனந்தபுரம் விரைவுவண்டி |
திருவனந்தபுரம் சென்ட்ரல் |
குவாஹாட்டி |
வாரம் ஒரு முறை |
|
12517/18 |
கல்கத்தா குவாஹாட்டி கரீப் ரத் விரைவுவண்டி |
கல்கத்தா |
குவாஹாட்டி |
வாரம் இரு முறை |
|
12525/26 |
திப்ருகர் கல்கத்தா விரைவுவண்டி |
கல்கத்தா |
திப்ருகர் |
வாரம் ஒரு முறை |
|
14055/56 |
பிரம்மபுத்ரா மெயில் |
திப்ருகர் |
தில்லி |
நாள்தோறும் |
|
15603/04 |
காமாக்யா லீடு இன்டர்சிட்டி விரைவுவண்டி |
காமாக்யா சந்திப்பு |
லீடு |
நாள்தோறும் |
|
15605/06 |
காமாக்யா மரியனி இன்டர்சிட்டி விரைவுவண்டி |
காமாக்யா சந்திப்பு |
மரியனி சந்திப்பு |
நாள்தோறும் |
|
15609/10 |
அபத் அசாம் விரைவுவண்டி |
புது தின்சுகியா |
லால்கட் |
நாள்தோறும் |
|
15629/30 |
சென்னை எழும்பூர் விரைவுவண்டி |
சென்னை எழும்பூர் |
குவாஹாட்டி |
வாரம் ஒரு முறை |
|
15631/32 |
பார்மேர் குவாஹாட்டி விரைவுவண்டி |
பார்மேர் |
குவாஹாட்டி |
வாரம் இரு முறை |
|
15635/36 |
துவாரகா விரைவுவண்டி |
ஓக்கா |
குவாஹாட்டி |
வாரம் ஒரு முறை |
|
15639/40 |
புரி குவாஹாட்டி விரைவுவண்டி |
புரி |
குவாஹாட்டி |
வாரம் ஒரு முறை |
|
15645/46 |
மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி விரைவுவண்டி |
மும்பை லோக்மானிய திலக் |
குவாஹாட்டி |
த்பி வாரம் ஒரு முறை |
|
15647/48 |
மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி விரைவுவண்டி |
மும்பை |
குவாஹாட்டி |
வாரம் ஒரு முறை |
|
15651/52 |
லோஹித் விரைவுவண்டி |
குவாஹாட்டி |
ஜம்மு தாவி |
வாரம் ஒரு முறை |
|
15653/54 |
அமர்நாத் விரைவுவண்டி |
குவாஹாட்டி |
ஜம்மு தாவி |
வாரம் ஒரு முறை |
|
15657/58 |
காஞ்சன்ஜங்கா விரைவுவண்டி |
சியால்தஹ் |
குவாஹாட்டி |
நாள்தோறும் |
|
15665/66 |
பி.ஜி. விரைவுவண்டி |
காமாக்யா |
டிமாபூர் |
நாள்தோறும் |
|
15901/02 |
திப்ருகர்-பெங்களூர் விரைவுவண்டி |
பெங்களூர் |
திப்ருகர் |
வாரம் ஒரு முறை |
|
15903/04 |
திப்ருகர்-சண்டிகர் விரைவுவண்டி |
திப்ருகர் |
சண்டிகர் |
வாரம் ஒரு முறை |
|
15905/06 |
திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் |
திப்ருகர் |
கன்னியாகுமரி |
வாரம் ஒரு முறை |
|
15929/30 |
திப்ருகர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி |
சென்னை எழும்பூர் |
திப்ருகர் |
வாரம் ஒரு முறை |
|
15933/34 |
அமிர்தசரஸ்-திப்ருகர் விரைவுவண்டி |
திப்ருகர் |
அமிர்தசரஸ் |
வாரம் ஒரு முறை |
|
15941/42 |
ஜாஜா திப்ருகர் விரைவுவண்டி |
ஜாஜா |
திப்ருகர் |
வாரம் ஒரு முறை |
|
15959/60 |
காமரூப் விரைவுவண்டி |
ஹாவ்ரா(ஹவுரா) |
திப்ருகர் |
நாள்தோறும் |
|
25610 |
ஜீவாச லிங்க விரைவுவண்டி |
தர்பங்கா |
குவாஹாட்டி |
நாள்தோறும் |
|
25631 |
பிகானேர் குவாஹாட்டி விரைவுவண்டி |
பிகானேர் |
குவாஹாட்டி |
வாரம் இரு முறை |
|
இணைப்புகள்