புரி

பூரி என்ற உணவுடன் குழப்பிக் கொள்ளாதீர்.


புரி
ପୁରୀ
நகரம்
புரி நகரத்தின் பட ஒட்டிணைப்புகள்
புரி நகரத்தின் பட ஒட்டிணைப்புகள்
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்புரி
ஏற்றம்
0 m (0 ft)
மொழிகள்
 • பேச்சு மொழிகள்ஒரியா, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
75200x
தொலைபேசி குறியிடு06752
வாகனப் பதிவுOD-13

புரி (ஆங்கிலம்:Puri), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

சமயம்

கிருட்டிணன், பலராமர் மற்றும் சுபத்திரை கோயில் கொண்ட புரி ஜெகன்நாதர் கோயில், இந்நகரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் புரி ஜெகன்நாதர் தேரோட்டம் உலகப் புகழ் பெற்ற நிகழ்வாகும்.[1] ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன மடம் இங்கு அமைந்துள்ளது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 19°48′N 85°51′E / 19.8°N 85.85°E / 19.8; 85.85 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Puri
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27
(81)
29
(84)
30
(86)
32
(90)
33
(91)
32
(90)
31
(88)
31
(88)
32
(90)
32
(90)
29
(84)
27
(81)
30.4
(86.8)
தாழ் சராசரி °C (°F) 18
(64)
20
(68)
24
(75)
26
(79)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
25
(77)
20
(68)
16
(61)
23.7
(74.6)
பொழிவு mm (inches) 10
(0.39)
21
(0.83)
15
(0.59)
12
(0.47)
54
(2.13)
184
(7.24)
268
(10.55)
301
(11.85)
243
(9.57)
164
(6.46)
64
(2.52)
5
(0.2)
1,341
(52.8)
ஆதாரம்: Weather2Travel

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 157,610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பூரி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. புரி ஜெகன்நாதர் கோயில்
  2. "Puri". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya