கூகுள் டெஸ்க்டாப்

கூகுள் டெஸ்க்டாப் என்பது pnp repair டெக்ஸ்டாப் தேடலாகும். இது pnp XP விண்டோஸ் 2000 சேவைப் பொதி 3 உள்ள pnp உள்ள கோப்புக்களைத் தேட உதவும். டெஸ்டாப் தேடலானது பயனரின் மின்னஞ்சல், கணினிக்கோப்புக்கள், பாடல்கள், படங்கள், உரையாடலகள் மற்றும் பார்க்கப் பட்ட இணையத்தளங்களைத் தேடப் பயன்படுகின்றது.

தொழில்நுட்பத் தகவல்கள்

அறிமுகம்

கூகுள் தேடலை கணினியில் நிறுவும் போது இருக்கின்ற எல்லாக் கோப்புக்களையும் சுட்டியிடும் (index). ஆரம்பச் சுட்டியலிடல் முடிவுற்றதும் தேவைக்கேற்றவாறு சுட்டியலிடும். கூகுள் தேடல்போன்று தேடல்கள் மற்றும் தேடல்முடிவுகள் உலாவியில் காட்டப்படும்.

சுட்டியலிடல்

விமர்சனங்கள்

அந்தரங்கத் தன்மை தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் தேடல்கள் வன்வட்டில் இருந்து மிக இலகுவாகப் பிரதிசெய்யக் கூடியவை எனபதுடன் வலையமைப்பூடாகவும் தேடல்கள் செய்யலாம் என்பதே யாகும்.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya