கைநிறைய காசு

கை நிறைய காசு
இயக்கம்ஏ. பி. ராஜ்
தயாரிப்புமின்னல் சண்முகம்
அருணோதயா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநாகேஷ்
பிரமிளா
வெளியீடுமார்ச்சு 8, 1974
நீளம்3972 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கை நிறைய காசு 1974ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு திரைக்கதை உரையாடல் எழுதி ஒரு வேடத்தில் மௌலி நடித்துள்ளார். இரண்டு வேடங்களில் நாகேஷ் நடிக்க, பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

இசை

இப்படதிற்கு சங்கர் கணேஷ் இசையமைத்து பின்வரும் இரண்டு பாடல்களை பாடினார்.[2]

  • கைநிறைய காசு பை நிறைய நோட்டு
  • வெளுத்துக் கட்டு ராஜா வெற்றிநடைப் போட்டு

மேற்கோள்கள்

  1. "கை நிறைய காசு". Spicyonion.com. Retrieved 2023-07-01.
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-164. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya