கொக்கரக்கோ (திரைப்படம்)

கொக்கரக்கோ
Kokkarakko
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புஆர். டி. பாஸ்கர்
கதை
  • கங்கை அமரன்
  • எஸ். என். இரவி (வசனங்கள்)
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுநிவாஸ்
படத்தொகுப்பு
கலையகம்பாவலர் கிரியேசன்ஸ்
வெளியீடு16 செப்டம்பர் 1983 (1983-09-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொக்கரக்கோ (Kokkarako) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை ஆர். டி. பாஸ்கர் தயாரித்தார். இத்திரைப்படம் மகேஷ், இளவரசி ஆகியோரின் அறிமுகமாகும்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1] பாடல் வரிகளை வாலி, வைரமுத்து, கங்கை அமரன், சிவகாமசுந்தரி ஆகியோர் இயற்றியுள்ளனர்..[2]

மேற்கோள்கள்

  1. கொக்கரக்கோ திரைப்படம். spicyonion.com.
  2. கொக்கரக்கோ பாடல். cinema.dinamalar.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya