கொச்சுவேலர்கொச்சுவேலர் என்போர் கேரளத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பத்தனந்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். காட்டில் அலைந்து உணவு தேடுகின்றனர். வேலைக் கொண்டு வேட்டையாடுகின்றனர். இதனால் கொச்சுவேலர் என்று பெயர் பெற்றனர்.
|
Portal di Ensiklopedia Dunia