கொம்பு வைச்ச சிங்கம்டா

கொம்பு வைச்ச சிங்கம்டா
இயக்கம்எஸ். ஆர். பிரபாகரன்
தயாரிப்புஇந்திர குமார்
கதைஎஸ். ஆர். பிரபாகரன்
இசைதிபு நினன் தாமஸ்
நடிப்புசசிகுமார் (இயக்குநர்)
மடோனா செபாஸ்டியன்
ஒளிப்பதிவுஏகாம்பரம்
படத்தொகுப்புடான் பாஸ்கோ
விநியோகம்கிரீன் கலர் கிரியேசன்ஸ்
வெளியீடு13 சனவரி 2022 (2022-01-13)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொம்பு வைச்ச சிங்கம்டா (மொ.பெ. The Lion with Horns) என்பது 2022 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஆர். பிரபாகரன் எழுதி இயக்கியுள்ளார். [1] இத்திரைப்படத்தில் சசிகுமார் (இயக்குநர்) மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். துணை நடிகர்களாக சூரி, மகேந்திரன், ஹரீஷ் பேரடி ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "Sasikumar's next titled Kombu Vatcha Singamda". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 3 October 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya