கோட்லி

கோட்லி
நகரம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்பாகிஸ்தான்
பிரதேசம்ஆசாத் காஷ்மீர்
கோட்டம்மிர்பூர்
ஒன்றியக் குழுக்கள்18
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்46,907
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது[1]
 • பேச்சு மொழிகள்பகாரி மொழி, கோஜ்ரி மொழி
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
11100
இடக் குறியீடு0092-58264
இணையதளம்http://www.ajk.gov.pk/site/index.php

கோட்லி (Kotli), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி மாவட்டம் மற்றும் கோட்லி வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பூஞ்ச் ஆற்றின் கரையில் அமைந்த கோட்லி நகரத்தின் 2017 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,907 ஆகும். இது ஆசாத் காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத் நகரத்திற்கு தென்கிழக்கே 177.1 கிலோமீட்டர் தொலைவிலும், இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

கல்வி

கோட்லி பல்கலைக்கழகம்.[2]

2025 சிந்தூர் படை நடவடிக்கை

சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் செயல்படும் 9 தீவிரவாதப் பயிற்சி முகாம்களின் மீது இந்தியா வான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் வான் தாக்குதலில், கோட்லி நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கியமான அப்பாஸ் தீவிரவாத பயிற்சி முகாமை தகர்த்ததுடன், 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.[3]

மேற்கோள்கள்

  1. Rahman, Tariq (1996). Language and politics in Pakistan. Oxford University Press. p. 226. ISBN 978-0-19-577692-8.
  2. "University of Kotli Azad Jammu and Kashmir". www.uokajk.edu.pk. Retrieved 2021-01-28.
  3. Indian Army on Wednesday shared a footage on LeT Suicide Bomber training camp in Kotli, PoK
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya