கோவிந்தவாடி

கோவிந்தவாடி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம்
மக்களவை உறுப்பினர்

ஜி. செல்வம்

சட்டமன்றத் தொகுதி காஞ்சிபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

சி. வி. எம். பி. எழிலரசன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கோவிந்தவாடி (Govindavadi) என்பது தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.[4] மேலும் இக்கிராமம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கிராமமானது காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். கோவிந்தவாடியில் அமைந்துள்ள கைலாசநாதர் (ம) தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

குருஸ்தலம் கோயில்

கோவிந்தவாடி உள்ளூர் குருஸ்தலம் கோயிலுக்கு புகழ்பெற்றது. இது இந்து தெய்வம் தட்சிணாமூர்த்திக்கு உரிய கோவிலாகும். கோவிந்த சுவாமி பெருமாள் என்பவரும் அவரது குடும்பத்தாரும் தட்சிணாமூர்த்தி அருளிய வேதங்களை இங்கு பிறருக்கு கற்று கொடுத்ததால் இந்த ஊர் கோவிந்தவாடி என்ற பெயர் பெற்றது.[5]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  5. https://temple.dinamalar.com/new.php?id=95
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya