கோவிந்த்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கோவிந்த்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 14
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கிழக்கு சம்பாரண் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கோவிந்த்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Govindganj Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2010 மீனா திவேதி ஐக்கிய ஜனதா தளம்
2015 ராஜு திவாரி லோக் ஜனசக்தி கட்சி
2020 சுனில் மணி திவாரி பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கோவிந்த்கஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுனில் மணி திவாரி 65716 43.14%
காங்கிரசு பிரஜேஷ் குமார் 37936 24.9%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 152339 56.95%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Govindganj". chanakyya.com. Retrieved 2025-05-07.
  2. "Govindganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-08.
  3. "Govindganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya