கௌரா பௌரம் சட்டமன்றத் தொகுதி

கௌரா பௌரம் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 79
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்தர்பங்கா மாவட்டம்
மக்களவைத் தொகுதிதர்பங்கா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுவர்ணா சிங்[a][1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கௌரா பௌரம் சட்டமன்றத் தொகுதி (Gaura Bauram Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தர்பங்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கௌரா பௌரம், தர்பங்கா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
2015 மதன் சாகினி ஐக்கிய ஜனதா தளம்
2020 சுவர்ணா சிங் விகாசீல் இன்சான் கட்சி

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கௌரா பௌரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/color; width: 5px;" | [[விகாசீல் இன்சான் கட்சி|வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/shortname]] சுவர்ணா சிங் 59538 41.26%
இரா.ஜ.த. அப்சல் அலி கான் 52258 36.21%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 144300 57.19%
style="background-color: வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/color" | [[விகாசீல் இன்சான் கட்சி|வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/shortname]] கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "All 3 VIP MLAs join BJP in Bihar making it the largest party in Assembly" (in en-IN). The Hindu. 23 March 2022. https://www.thehindu.com/news/national/other-states/all-3-vip-mlas-join-bjp-in-bihar-making-it-the-largest-party-in-assembly/article65253402.ece. 
  2. "Assembly Constituency Details Gaura Bauram". chanakyya.com. Retrieved 2025-06-19.
  3. "Gaura Bauram Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-19.
  4. "Gaura Bauram Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-19.

குறிப்புகள்

  1. விகாசீல் இன்சான் கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya