17-ஆவது பீகார் சட்டமன்றம்

17வது பீகார் சட்டமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
அவைகள்பீகார் சட்டப் பேரவை
வரலாறு
முன்பு16வது பீகார் சட்டமன்றம்
தலைமை
அவைத் தலைவர்
நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம்
28 ஜனவரி 2024 முதல் முதல்
துணை முதலமைச்சர்
அவைத் துணைத் தலைவர்
சாம்ராட் சவுத்ரி
விஜய் குமார் சின்கா, பாரதிய ஜனதா கட்சி

28 ஜனவரி 2024 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்243
அரசியல் குழுக்கள்
பீகார் அரசு (138)
தேசிய ஜனநாயகக் கூட்டணி (138)

எதிர்க்கட்சி (105)
மகா கூட்டணி (பீகார்) (104)

பிற எதிர்கட்சி(1)

தேர்தல்கள்
First-past-the-post
அண்மைய தேர்தல்
2020 அக்டோபர் - நவம்பர்
அடுத்த தேர்தல்
அக்டோபர் - நவம்பர் 2025
கூடும் இடம்
பீகார் மாநில சட்டமன்றம், பாட்னா, பீகார், இந்தியா
வலைத்தளம்
Bihar Legislative Assembly

பீகாரின் பதினேழாவது சட்டமன்றம் (Seventeenth Legislative Assembly of Bihar) என்பது 2020 அக்டோபர் 28 முதல் நவம்பர் 7,2020 வரை நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலின் விளைவாக 23 நவம்பர் 2020 அன்று அமைக்கப்பட்டது.[2][3]

தொகுதிகளின் விபரம்

2020

கூட்டணி கட்சி தொகுதிகள்
வெற்றி +/− மொத்தம்
தேஜகூ பாஜக 74 Increase 21 125
ஐஜத 43 28
விஇக 4 Increase 4
இவமோ 4 Increase 3
ம கூ ராஜத 75 5 110
இதேக 19 8
இபொகமாலெவி 12 Increase 9
இபொக 2 Increase 2
இபொக(மா) 2 Increase 2
மஜமகூ அமஇமு 5 Increase 5 6
பசக 1 Increase 1
எதுவுமில்லை லோஜச 1 1 2
சு 1 3
மொத்தம் 243 245

2022

கூட்டணி கட்சி தொகுதிகள் மொத்தம்
மப ராஜத 79 160
ஐஜத 45
இதேகா 19
இபொக(மாலெ)வி 12
இபொக 2
இபொக(மா) 2
சு 1
தேஜகூ பாஜக 78 82
இஅமோ 4
பிற அமஇமு 1 1

2024

கூட்டணி கட்சி தொகுதிகள் மொத்தம்
தேஜகூ பாஜக 78 132
ஐஜக 45
இஅமோ 4
இராஜத 4
சு 1
மப இராஜத 75 110
இதேகா 19
இபொக(மாலெ)வி 12
இதேக 2
இபொக(மா) 2
பிற அமஇமு 1 1

சட்டமன்ற உறுப்பினர்கள்

மாவட்டம் எண் தொகுதி வேட்பாளர்[4] கட்சி கூட்டணி குறிப்புகள்
மேற்கு சம்பாரண் மாவட்டம் 1 வால்மீகி நகர் தீரேந்திர பிரதாப் சிங் ஐஜத தேஜகூ
2 ராம் நகர் பாகிரதி தேவி பாஜக
3 நர்கட்டியாகஞ்சு இராசுமி வர்மா
4 பகஹா ராம் சிங்
5 லவுரியா வினய் பிஹாரி
6 நவுதன் நாராயண் பிரசாத்
7 சன்படியா உமாகாந்த் சிங்
8 பெதியா ரேணு தேவி
9 சிக்டா பைரேந்திர பிரசாத் குப்தா இபொகமாலெவி மகூ
கிழக்கு சம்பாரண் மாவட்டம் 10 ரக்சவுல் பிரமோத் குமார் சின்கா பாஜக தேஜகூ
11 சுகவுலி சசி பூசண் சிங் இராஜத மகூ
12 நர்கட்டியா சமிம் அகமது
13 ஹர்சிதி கிருசுண நந்தன் பாசுவான் பாஜக தேஜகூ
14 கோவிந்த்கஞ்ச் சுனில் மணி திவாரி
15 கேசரியா சாலினி மிசுரா ஐஜத
16 கல்யாண்பூர் மனோஜ் குமார் யாதவ் இராஜத மகூ
17 பிப்ரா சியாம் பாபு பிரசாத் யாதவ் பாஜக தேஜகூ
18 மதுபன் ராணா ரந்திர்
19 மோதிஹாரி பிரமோத் குமார்
20 சிரையா லால் பாபு பிரசாத்
21 டாக்கா பவன் செய்சுவால்
சிவஹர் மாவட்டம் 22 சிவகர் சேத்தன் ஆனந்த் ஐஜத
சீதாமரி மாவட்டம் 23 ரீகா மோதி லால் பிரசாத் பாஜக
24 பத்னாகா அனில் குமார்
25 பரிகார் காயத்ரி தேவி
26 சுர்சண்டு திலீப் குமார் ரே ஐஜத
27 பாஜ்பட்டி முகேசு குமார் யாதவ் இராஜத மகூ
28 சீதாமஃடீ மிதிலேசு குமார் பாஜக தேஜகூ
29 இருன்னிசைத்பூர் பங்கஜ் குமார் மிஸ்ரா ஐஜத
30 பேல்சந்த் சஞ்சய் குமார் குப்தா இராஜத மகூ
மதுபனி மாவட்டம் 31 கர்லாகி சுதான்சு சேகர் ஐஜத தேஜகூ
32 பேனிபட்டி வினோத் நாராயண் ஜா பாஜக
33 கசௌலி அருண் சங்கர் பிரசாத்
34 பாபூப்ரகி மீனா குமாரி ஐஜத
35 பிசுபி அரிபூசன் தாக்கூர் பாஜக
36 மதுபனீ சமீர் குமார் மகாசேத் இராஜத மகூ
37 ராஜ்நகர் ராம் பிரீத் பாஸ்வான் பாஜக தேஜகூ
38 சஞ்சார்பூர் நிதிசு மிசுரா
39 புலப்ராசு சீலா குமாரி ஐஜத
40 இலவ்ககா பாரத் பூசண் மண்டல் இராஜத மகூ
சுபௌல் மாவட்டம் 41 நிர்மலி அனிருத்த பிரசாத் யாதவ் ஐஜத தேஜகூ
42 பிப்ரா ராம்விலாசு காமத்
43 சுபௌல் பைஜேந்திர பிரசாத் யாதவ்
44 திரிவேணிகஞ்சு வீணா பாரதி
45 சாதாபூர் நீரஜ் குமார் சிங் பாஜக
அரரியா மாவட்டம் 46 நர்பத்கஞ்ச் செயப் பிரகாசு யாதவ்
47 ராணிகஞ்ச் அச்மித் ரிசிதேவ் ஐஜத
48 பார்பிஸ்கஞ்சு வித்யா சாகர் கேசரி பாஜக
49 அரரியா அவிதுர் ரகுமான் இதேக மகூ
50 சோகிகாட் முகமது சானவாசு ஆலம் இராஜத
51 சிக்டி விஜய் குமார் மண்டல் பாஜக தேஜகூ
கிசன்கஞ்சு மாவட்டம் 52 பகதூர்கஞ்ச் முகமது அன்சார் நயீமி இராஜத மகூ
53 தாகூர்கஞ்ச் சவுத் ஆலம்
54 கிசன்கஞ்ச் இசாருல் உசைன் இதேக
55 கோச்சாதாமன் முகமது இசுகார் அசுபி இராஜத
பூர்ணியா மாவட்டம் 56 அமவுர் அக்தருல் இமான் அமஇமு இல்லை
57 பாய்சி சையத் இருக்னுதீன் அகமது இராஜத மகூ
58 கசுபா முகமது அஃபாக் ஆலம் இதேக
59 பன்மங்கி கிருசுண குமார் ரிசி பாஜக தேஜகூ
60 இரூபௌலி பீமா பாரதி ஐஜத தேஜகூ ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து இராச்டிரிய ஜனதா தளத்திற்கு மாறினார்.
சங்கர் சிங் சுயேச்சை இல்லை சூலை 13, 2024 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
61 தம்தாகா லெசி சிங் ஐஜத தேஜகூ
62 பூர்ணியா விஜய் குமார் கெம்கா பாஜக
கட்டிஹார் மாவட்டம் 63 கடிகார் தர்கிசோர் பிரசாத்
64 கத்வா சகீல் அகமது கான் இதேக மகூ
65 பல்ராம்பூர் மகுபூப் ஆலம் இபொகமாலெவி
66 பிராண்பூர் நிஷா சிங் பாஜக தேஜகூ
67 மனிஹாரி மனோகர் பிரசாத் சிங் இதேக மகூ
68 பராரி பிஜய் சிங் இபொகமாலெவி தேஜகூ
69 கோஃ‌டா கவிதா தேவி பாஜக
மதேபுரா மாவட்டம் 70 ஆலம்நகர் நரேந்திர நாராயண் யாதவ் ஐஜத
71 பீகாரிகஞ்ச் நிரஞ்சன் குமார் மேத்தா
72 சிங்கேஸ்வர் சந்திரகாச சௌபால் இராஜத மகூ
73 மதேபுரா சந்திரசேகர் யாதவ்
சஹர்சா மாவட்டம் 74 சோன்பர்சா இரத்னேசு சதா ஐஜத தேஜகூ
75 சஹர்சா அலோக் ரஞ்சன் ஜா பாஜக
76 சிம்ரி பக்தியார்பூர் யூசுப் சலாவுதீன் இராஜத மகூ
77 மகிசி குஞ்சேசுவர் சா ஐஜத தேஜகூ
தர்பங்கா மாவட்டம் 78 குசேசுவர் ஸ்தான் சசி பூசண் அசாரி ஐஜத தேஜகூ சூலை 1, 2021 அன்று காலமானார்
அமன் பூசன் ஆசாரி 2021 பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில் நவம்பர் 2, 2021 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
79 கௌரா பௌரம் சுவர்ணா சிங் பாஜக விகாசீல் இன்சான் கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார்.[5]
80 பேனிப்பூர் பினய் குமார் சவுத்ரி ஐஜத
81 அலிநகர் மிசிரி லால் யாதவ் பாஜக
82 தர்பங்கா கிராமப்புறம் லலித் குமார் யாதவ் இராஜத மகூ
83 தர்பங்கா சஞ்சய் சரோகி பாஜக தேஜகூ
84 காயாகாட் ராம் சந்திர பிரசாத்
85 பகதுர்பூர் மதன் சாகினி ஐஜத
86 கேவ்டி முராரி மோகன் ஜா பாஜக
87 சாலே ஜிபேசு குமார்
முசாபர்பூர் மாவட்டம் 88 காய்காட் நிரஞ்சன் ராய் இராஜத மகூ
89 ஔராயி ராம் சூரத் ராய் பாஜக தேஜகூ
90 மினாப்பூர் முன்னா யாதவ் இராஜத மகூ
91 போச்சான் முசாஃபிர் பாசுவான் மமேக தேஜகூ நவம்பர் 2021 இல் இறந்தார்.
அமர் குமார் பாசுவான் இராஜத மகூ முசாஃபிர் பாசுவான் இறந்த பிறகு 2022 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
92 சக்ரா அசோக் குமார் சவுத்ரி ஐஜத தேஜகூ
93 குஃ‌டனி அனில் குமார் சாகினி இராஜத மகூ
கேதார் பிரசாத் குப்தா பாஜக தேஜகூ
94 முசாப்பர்பூர் பிசேந்திர சவுத்ரி இதேக மகூ
95 காண்டி முகமது இசுரேல் மன்சூரி இராஜத
96 பருராச் அருண் குமார் சிங் பாஜக தேஜகூ
97 பாரூ அசோக் குமார் சிங்
98 சாகிப்கஞ்சு ராசூ குமார் சிங்
கோபால்கஞ்ச் மாவட்டம் 99 பைகுந்த்பூர் பிரேம் சங்கர் பிரசாத் இராஜத மகூ
100 பரௌலி ராம்பிரவேசு ராய் பாஜக தேஜகூ
101 கோபால்கஞ்ச் சுபாசு சிங் பாஜக தேஜகூ சுபாசு சிங் மரணம்
குசும் தேவி 2022 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
102 குசாய்கோட் அமரேந்திர குமார் பாண்டே ஐஜத தேஜகூ
103 போரே சுனில் குமார்
104 கதுவா ராஜேஷ் சிங் குஷ்வாஹா இராஜத மகூ
சீவான் மாவட்டம் 105 சீவான் அவத் பிஹாரி சௌத்ரி
106 சீராதேய் அமர்ஜீத் குஷ்வாஹா இபொகமாலெவி
107 தரவுலி சத்யதேவ் ராம்
108 ரகுநாத்பூர் அரி சங்கர் யாதவ் இராஜத
109 தரௌந்தா கரஞ்சித் சிங் பாஜக தேஜகூ
110 பற்கரியா பச்சா பாண்டே இராஜத மகூ
111 கோரியாகோட்டி தேவேசு காந்த் சிங் பாஜக தேஜகூ
112 மகாராஜ்கஞ்சு விஜய் சங்கர் துபே இதேக மகூ
சரண் மாவட்டம் 113 எக்மா சிறீகாந்த் யாதவ் இராஜத
114 மாஞ்சி சத்யேந்திர யாதவ் இபொக
115 பனியாபூர் கேதார் நாத் சிங் இராஜத
116 தரையா ஜனக் சிங் பாஜக தேஜகூ
117 மஃ‌டவுரா சிதேந்திர குமார் ராய் இராஜத மகூ
118 சாப்ரா ச. நா. குப்தா பாஜக தேஜகூ
119 கர்கா சுரேந்திர ராம் இராஜத மகூ
120 அம்னவுர் கிருசுண குமார் மண்டூ பாஜக தேஜகூ
121 பர்சா சோட்டே லால் ரே இராஜத மகூ
122 சோன்பூர் ராமானுச பிரசாத் யாதவ்
வைசாலி மாவட்டம் 123 ஹாஜிப்பூர் அவதேசு சிங் பாஜக தேஜகூ
124 லால்கஞ்சு சஞ்சய் குமார் சிங்
125 வைசாலி சித்தார்த் படேல் ஐஜத
126 மஹுவா முகேசு குமார் ரௌசன் இராஜத மகூ
127 ராஜாபாகர் பிரதிமா குமாரி இதேக
128 ராகோபூர் தேஜஸ்வி யாதவ் இராஜத
129 மக்னார் பினா சிங்
130 பாதேபூர் இலக்கேந்திர குமார் ரௌசன் பாஜக தேஜகூ
சமஸ்திபூர் மாவட்டம் 131 கல்யாண்பூர் மகேசுவர் அசாரி ஐஜத
132 வாரிசுநகர் அசோக் குமார்
133 சமஸ்தீபூர் அக்தருல் இசுலாம் சாகின் இராஜத மகூ
134 உசியார்பூர் அலோக் குமார் மேத்தா
135 மோர்வா ரன்விசய் சாகு
136 சராய்ரஞ்சன் விசய் குமார் சவுத்ரி ஐஜத தேஜகூ
137 மொகியுதீன்நகர் ராசேசு குமார் சிங் பாஜக
138 விபூதிப்பூர் அசய் குமார் இபொக(மா) மகூ
139 இரோசெரா பீரேந்திர குமார் பாஜக தேஜகூ
140 கசன்பூர் தேஜ் பிரதாப் யாதவ் இராஜத மகூ
பேகூசராய் மாவட்டம் 141 சேரியா பரியார்பூர் ராச் பன்சி மகதோ
142 பச்வாஃ‌டா சுரேந்திர மேத்தா பாஜக தேஜகூ
143 டேகரா ராம் ரத்தன் சிங் இபொக மகூ
144 மதிஹானீ இராச்குமார் சிங் ஐஜத தேஜகூ
145 சாகேப்பூர் கமால் சாத்தானந்த சம்புத்தர் இராஜத மகூ
146 பேகூசராய் குந்தன் குமார் பாஜக தேஜகூ
147 பக்ரீ சூர்யகாந்த் பாசுவான் இபொக மகூ
ககரியா மாவட்டம் 148 அலௌலி ராம் விருக்ச சதா இராஜத
149 ககறியா சத்ரபதி யாதவ் இதேக
150 பேல்தௌர் பன்னா லால் சிங் படேல் ஐஜத தேஜகூ
151 பர்பத்தா சஞ்சீவ் குமார்
பாகல்பூர் மாவட்டம் 152 பிஹ்பூர் குமார் சைலேந்திரா பாஜக
153 கோபால்பூர் நரேந்திர குமார் நிராச் ஐஜத
154 பீர்பைந்தீ லாலன் குமார் பாஜக
155 ககல்காவ் பவன் குமார் யாதவ்
156 பாகல்பூர் அஜித் சர்மா இதேக மகூ
157 சுல்தான்கஞ்சு லலித் நாராயண் மண்டல் ஐஜத தேஜகூ
158 நாத்நகர் அலி அசுரப் சித்திக் இராஜத மகூ
பாங்கா மாவட்டம் 159 அமர்பூர் செயந்த் ராச் குசுவாகா ஐஜத தேஜகூ
160 தைரையா பூதேவ் சௌத்ரி இராஜத மகூ
161 பாங்கா இராம்நாராயண் மண்டல் பாஜக தேஜகூ
162 கட்டோரியா நிக்கி எம்பிராம்
163 பேல்ஹர் மனோச் யாதவ் ஐஜத
முங்கேர் மாவட்டம் 164 தாராபூர் மேவலால் சவுத்ரி
165 முங்கேர் இராஜீவ் குமார் சிங் பாஜக
166 சமால்பூர் அசய் குமார் சிங் இதேக மகூ
லக்கிசராய் மாவட்டம் 167 சூர்யாகறா பிரகலாத் யாதவ் ஐஜத தேஜகூ
168 இலக்கிசராய் விஜய் குமார் சின்கா பாஜக
ஷேக்புரா மாவட்டம் 169 சேக்புரா விசய் சாம்ராட் இராஜத மகூ
170 பர்பிகா சுதர்சன் குமார் ஐஜத தேஜகூ
நாலந்தா மாவட்டம் 171 அசுதாவன் சிதேந்திர குமார்
172 பிஹார்சரீப் சுனில் குமார் பாஜக
173 இராச்கிர் கௌசல் கிசோர் ஐஜத
174 இஸ்லாம்பூர் ராகேசு குமார் ரௌசன் இராஜத மகூ
175 ஹில்சா கிருசுணா முராரி சரண் ஐஜத தேஜகூ
176 நாலந்தா சிரவன் குமார்
177 ஹர்னவுத் அரி நாராயண் சிங்
பட்னா மாவட்டம் 178 மோகாமா அனந்த் குமார் சிங் இராஜத மகூ குற்றவியல் தண்டனை காரணமாக சூலை 2022 இல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[6]
நீலம் தேவி ஐஜத தேஜகூ *2022 இடைத்தேர்தலில் வென்றார்
179 பாற் ஞானேந்திர குமார் சிங் ஞானு பாஜக
180 பக்தியார்பூர் அனிருத் குமார் யாதவ் இராஜத மகூ
181 தீகா சஞ்சீவ் சௌராசியா பாஜக தேஜகூ
182 பாங்கிபூர் நிதின் நபின்
183 கும்ஹ்ரார் அருண் குமார் சின்கா
184 பட்னா நந்த் கிசோர் யாதவ்
185 பதுகா இராம நந்த யாதவ் இராஜத மகூ
186 தானாபூர் இரித்லால் யாதவ்
187 மனேர் பாய் வீரேந்திரா
188 புல்வாரி கோபால் ரவிதாசு இபொகமாலெவி
189 மசவுஃடி ரேகா தேவி இராஜத
190 பாலிகஞ்சு சந்தீப் சவுரவ் இபொகமாலெவி
191 பிக்ரம் சித்தார்த் சவுரவ் பாஜக தேஜகூ
போஜ்பூர் மாவட்டம் 192 சந்தேசு கிரண் தேவி யாதவ் இராஜத மகூ
193 பர்கரா ராகவேந்திர பிரதாப் சிங் பாஜக தேஜகூ
194 ஆரா அம்ரேந்திர பிரதாப் சிங்
195 அகியாவ் இபொகமாலெவி மகூ
சிவ பிரகாசு ரஞ்சன்
196 தராரி சுதாம பிரசாத்
விசால் பிரசாந்த் பாஜக தேஜகூ
197 சகதீசுபூர் ராம் விசுணு சிங் இராஜத மகூ
198 ஷாஹ்பூர் ராகுல் திவாரி
பக்சர் மாவட்டம் 199 பிரஹம்பூர் சாம்புநாத் சிங் யாதவ்
200 பக்சர் சஞ்சய் குமார் திவாரி இதேக
201 தும்ராவ் அசித் குமார் சிங் இபொகமாலெவி
202 இராச்பூர் விசுவநாத் ராம் இதேக
கைமுர் மாவட்டம் 203 ராம்கட் சுதாகர் சிங் இராஜத மகூ
அசோக் குமார் சிங் பாஜக தேஜகூ 2024 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது
204 மோஹனியா சங்கீதா குமாரி
205 பபுவா பாரத் பிந்து
206 சைன்பூர் முகமது சமா கான் ஐஜத
ரோத்தாஸ் மாவட்டம் 207 செனாரி முராரி பிரசாத் கௌதம் பாஜக
208 சாசாராம் ராசேசு குமார் குப்தா இராஜத மகூ
209 கர்ககர் சந்தோசு குமார் மிசுரா இதேக
210 தினாரா விசய் மண்டல் இராஜத
211 நோக்கா அனிதா தேவி
212 தெகரி பதே பகதூர் குசுவாகா
213 காராகாட் அருண் சிங் குசுவாகா இபொகமாலெவி
அர்வல் மாவட்டம் 214 அர்வல் மகா நந்த் சிங்
215 குர்தா பாகி குமார் வர்மா இராஜத
ஜகானாபாத் மாவட்டம் 216 சகானாபாத் சுதாய் யாதவ்
217 கோசி இராம் பாலி சிங் யாதவ் இபொகமாலெவி
218 மக்தும்பூர் சதீசு குமார் இராஜத
அவுரங்காபாத் மாவட்டம், பீகார் 219 கோகு பீம் குமார் யாதவ்
220 ஓப்ரா ரிசி குமார் யாதவ்
221 நபீநகர் விசய் குமார் சிங்
222 குடும்பா ராசேசு குமார் இதேக
223 அவுரங்காபாத் ஆனந்த் சங்கர் சிங்
224 இரபிகஞ்ச் முகமது நெகாலுதீன் இராஜத
கயா மாவட்டம் 225 குருவா வினய் யாதவ்
226 சேர்காடீ மஞ்சு அகர்வால்
227 இமாம்கஞ்ச் ஜீதன் ராம் மாஞ்சி இஅமோ தேஜகூ
தீபா மாஞ்சி இஅமோ தேஜகூ 2024 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது
228 பராசாத்தி சோதி தேவி இஅமோ தேஜகூ
229 போத் கயா குமார் சர்வசித் இராஜத மகூ
230 கயா நகரம் பிரேம் குமார் பாஜக தேஜகூ
231 டிகாரி அனில் குமார் இஅமோ
232 பேலாகஞ்ச் சுரேந்திர பிரசாத் யாதவ் இராஜத மகூ
மனோரமா தேவி ஐஜத தேஜகூ
233 அத்ரி அஜய் குமார் யாதவ் இராஜத மகூ
234 வசீர்கஞ்ச் பீரேந்திர சிங் பாஜக தேஜகூ
நவாதா மாவட்டம் 235 இரசௌலி பிரகாசு வீர் இராஜத மகூ
236 இசுவா விபா தேவி யாதவ் இதேக
237 நவாதா நிது குமாரி இராஜத
238 கோவிந்த்பூர் முகமது கம்ரான்
239 வாரிசலிகஞ்ச் அருணா தேவி பாஜக தேஜகூ
ஜமூய் மாவட்டம் 240 சிக்கந்திரா பிரபுல் குமார் மஞ்சி இஅமோ
241 ஜமுய் சிரேயாசி சிங் பாஜக
242 ஜஜா தாமோதர் ராவத் ஐஜத
243 சகாய் சுமித் குமார் சிங் இதேக

மேற்கோள்கள்

  1. "Jitan Ram Manjhi's Hindustani Awam Morcha joins NDA".
  2. "Bihar MLA's List 2020: Full List of Winners From RJD, BJP, Others and More - Oneindia". www.oneindia.com.
  3. "Bihar Assembly Election Results 2020: Full List of Winners For 243 Vidhan Sabha Seats". www.india.com. November 10, 2020.
  4. "Bihar Assembly Election Results 2020: Full List of Winners For 243 Vidhan Sabha Seats". www.india.com. Retrieved 2025-06-08.
  5. "All 3 VIP MLAs join BJP in Bihar making it the largest party in Assembly" (in en-IN). The Hindu. 23 March 2022. https://www.thehindu.com/news/national/other-states/all-3-vip-mlas-join-bjp-in-bihar-making-it-the-largest-party-in-assembly/article65253402.ece. 
  6. "Anant Singh loses assembly membership, RJD tally down to 79". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-07-15. Retrieved 2022-08-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya