க. அன்பழகன் (சேலம்)

க. அன்பழகன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1988
தொகுதிஓமலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-06-15)15 சூன் 1948
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇதேகா
வாழிடம்இராசிபுரம் பிரதான சாலை, ஆட்டையம்பட்டி, சேலம்
தொழில்வழக்கறிஞர்

க. அன்பழகன் (K. Anbalagan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர். இவர் இளநிலை அறிவியல் பட்டப் படிப்பினையும் இளங்கலைச் சட்டப் படிப்பினையும் முடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 28-30.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya