க. ரெங்கசாமி

க. ரெங்கசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்வி. துலுக்கானம்
பின்னவர்மு. ஆனந்தன்
தொகுதிஉளுந்தூர்ப்பேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-07-13)13 சூலை 1944
குரூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி

க. ரெங்கசாமி (K. Rangasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் குரூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். முடியனூர் ஊராட்சி ஒன்றிய இடைநிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 434-435.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya