சங்கர் தொடருந்து நிலையம்

சங்கர் தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஜம்மு இராணுவக் குடியிருப்பு,
 India
ஆள்கூறுகள்32°48′17″N 75°03′00″E / 32.8047°N 75.0501°E / 32.8047; 75.0501
ஏற்றம்448 மீட்டர்கள் (1,470 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு ரயில்வே மண்டலம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4 இருப்புப் பாதைகள்
இணைப்புக்கள்ஆட்டோ நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
தரிப்பிடம்இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுSGRR
மண்டலம்(கள்) வடக்கு ரயில்வே மண்டலம்
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
மின்சாரமயம்ஆம்

சங்கர் தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு: SGRR (Sangar Railway Station), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜம்மு இராணுவக் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. நான்கு இருப்புப் பாதைகளும், 2 நடைமேடைகளும் கொண்ட இந்நிலையம்.[1][2], கடல்மட்டத்திலிருந்து 448 மீட்டர்கள் (1,470 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையம் ஜம்மு நகரத்திற்கு வடகிழக்கில் 43.3 கிலோ மீட்டர் தொலைவிலும்: உதம்பூருக்கு தென்மேற்கே 38 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

தொடருந்து சேவைகள்

ஃபிரோஸ்பூர் தொடருந்து கோட்டத்தில் அமைந்த சங்கர் தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட ஊர்களுக்கு பயணியர் சேவைகள் உள்ளது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "SGRR/Sangar". India Rail Info.
  2. GM Northern Railway inspects proposed sites for DRM
  3. Sangar (SGRR) Railway Station
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya