சங்கிலி (திரைப்படம்)

சங்கிலி
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புஎஸ். டி. குணசேகரன்
கதைஹாய் பல்ஃலா
திரைக்கதைஏ. எல். நாராயணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பிரபு
ஸ்ரீபிரியா
நம்பியார்
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
விநியோகம்அருண் சுஜாதா கம்பைன்ஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1982 (1982-04-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கிலி (Sangili) என்பது 1982 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, ஸ்ரீபிரியா, நம்பியார் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சி. வி. ராஜேந்திரன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2][3][4] இத்திரைப்படம் கலிசரண் என்னும் இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நல்லோர்கள் வாழ்வை"  டி. எம். சௌந்தரராஜன்  
2. "ஏழு கடல்"  எஸ். பி. சைலஜா, பி. எஸ். சசிரேகா  
3. "மலை ரோஜா பூவில்"  எஸ். ஜானகி  
4. "மோக வீணை"  டி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம்  

மேற்கோள்கள்

  1. "Sangili". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. Retrieved 2014-11-26.
  2. "Sangili". spicyonion.com. Retrieved 2014-08-13.
  3. "Sangili". gomolo.com. Archived from the original on 2014-08-14. Retrieved 2014-08-13.
  4. "Sangili". nadigarthilagam.com. Retrieved 2014-08-13.
  5. "Sangili Tamil Film EP VInyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 22 June 2021. Retrieved 22 June 2021.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya