பி. எஸ். சசிரேகா

பி. ௭ஸ். சசிரேகா
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1973-

பி. எஸ். சசிரேகா (B. S. Sasirekha) என்பவர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார்.[1] இவர் பொண்ணுக்குத் தங்க மனசு (1973)[2] என்ற திரைப்படத்தில் "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற பாடலை எஸ். ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பாடினார். இப்பாடலே பி. எஸ். சசிரேகாவின் முதற்பாடலாகும்.[3]

பாடிய சில பாடல்கள்

திரைப்படம் பாடல் உடன் பாடியோர் இசை பாடலாசிரியர் குறிப்புகள்
பொண்ணுக்குத் தங்க மனசு தஞ்சாவூரு சீமையிலே எஸ். ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன் முத்துலிங்கம் முதற்பாடல்
ஒரு ஓடை நதியாகிறது தென்றல் ௭ன்னை முத்தமிட்டது கிருஷ்ணசந்தர் இளையராஜா வைரமுத்து
ராஜ பார்வை விழியோரத்து கமல் ஹாசன் இளையராஜா கங்கை அமரன்
ஊமை விழிகள் மாமரத்து பூவெடுத்து எஸ். என். சுரேந்தர் ஆபாவாணன், மனோஜ் கியான் ஆபாவாணன்
ஊமை விழிகள் கண்மணி நில்லு காரணம் சொல்லு எஸ். என். சுரேந்தர் ஆபாவாணன், மனோஜ் கியான் ஆபாவாணன்

மேற்கோள்கள்

  1. http://tamilmp3songslyrics.com/PersonSongList/Female-Singer-Sasirekha/883
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-24. Retrieved 2016-12-25.
  3. கவிஞர் முத்துலிங்கம் எழுதிய நூலான பாடல் பிறந்த கதை என்பதிலிருந்து
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya