சஞ்சய் தத்
பிறப்பு சஞ்சய் பால்ராஜ் தத் சூலை 29, 1959 (1959-07-29 ) (அகவை 65) மும்பை , மகாராட்டிரம் , இந்தியா மற்ற பெயர்கள் சஞ்சு பாபா, சஞ்சு, பாபா, டெட்லி தத், பணி திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் , நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் செயற்பாட்டுக் காலம் 1972, 1981–இற்றை பெற்றோர்(கள்) சுனில் தத்
நர்கிசு தத் வாழ்க்கைத் துணை ரிச்சா சர்மா (1987–1996) (காலமானார்) ரியா பிள்ளை (1998–2005) (விவாகரத்து) [ 1] மன்யதா தத் (2008–தற்போது ) [ 2] பிள்ளைகள் திரிசாலா, சஹ்ரான், இக்ரா
சஞ்சய் தத் (இந்தி : संजय दत्त), பிறப்பு 29 ஜூலை 1959), இந்திய பாலிவுட் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார்.[ 3] இவர் இந்தி திரைத்துறையின் நடிகர்களான சுனில் தத் , நர்கிசு தத் ஆகியோரின் மகனாவார்.[ 4] இவர் 1980 இல் திரையுலகில் அறிமுகமானார்.[ 5]
சொந்த வாழ்க்கை
சஞ்சய், ரிச்சா சர்மா என்பவரை 12 அக்டோபர் 1987 அன்று திருமணம் செய்தார். 1996ஆம் ஆண்டு சர்மா புற்று நோயால் இறந்தார்.[ 6] அவர்களின் மகள் திரிசுலா அமெரிக்காவில் வாழ்கிறார்.[ 7] அவரது இரண்டாவது மனைவி ரேகா பிள்ளை ஆவார். தத்தின் மூன்றாவது மனைவி மான்யதா தத் ஆவார்.[ 8]
வழக்குகள்
19 ஏப்ரல் 1993 அன்று, தீவிரவாத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (TADA) கீழ் கைது செய்யப்பட்டார்.[ 9] அவர் இந்திய உச்ச நீதிமன்றம் மூலமாக அக்டோபர் 1995ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்படும் வரையில் 16 மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார். மே 16 2013 முதல் தத் சிறையில் இருந்த நாட்களின் எண்ணிக்கை 894 ஆகும்.[ 10]
சர்வதேச மனிதநேய நடவடிக்கைகள்
16 டிசம்பர் 2008 ஆம் ஆண்டு, சஞ்சய் தத் ஊட்டச்சத்துக் குறைக்கு எதிரான மைக்ரோ ஆல்கே சுருள்பாசி பயன்படுத்தலுக்கான அரசாங்க நிறுவனத்திற்கான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.[ 11]
திரைப்பட விவரங்கள்
1980கள்
ஆண்டு
திரைப்படம்
கதாபாத்திரம்
மற்ற குறிப்புகள்
1981
ராக்கி
ராகேஷ்/ராக்கி டிசௌசா
1982
விதாடா
குணால் சிங்
ஜானி ஐ லவ் யூ
ராஜூ எஸ். சிங்/ஜானி
1983
மெயின் அவ்வரா ஹூன்
சஞ்ஜீவ் 'சஞ்சு' குமார்
பேக்கரார்
ஷியாம்
1984
மேரா ஃபைஸ்லா
ராஜ் சக்ஸேனா
ஜமீன் ஆஸ்மான்
1985
ஜான் கி பாஸி
தோ திலான் கி தாஸ்தான்
விஜய் குமார் சக்ஸேனா
1986
மேரா ஹக்யூ
பிரின்ஸ் அமர் சிங்
ஜீவா
ஜீவா/ஜீவன் தாகுர்
நாம்
விக்கி கபூர்
1987
நாம் ஓ நிஷான்
இன்ஸ்பெக்டர் சூரஜ் சிங்
இனாம் தஸ் ஹஷார்
கமல் மல்ஹோத்ரா
மீனாக்சி சேசாத்திரி
இமாந்தார்
ராஜேஷ்
1988
ஜீதே ஹைன் ஷான் சே
கோவிந்தா
மொஹப்பாத் கே துஷ்மன்
ஹிஷம்
பராக்
கத்ரோன் கே கிலாடி
ராஜா
கப்ஷா
ரவி வர்மா
மார்டன் வாலி பாத்
டின்கு
1989
இதிகாஷ்
கரண்
தாக்காட்வார்
இன்ஸ்பெக்டர் சர்மா
கானூன் அப்னா அப்னா
Ravi
ஹம் பி இன்சான் ஹையின்
போலா
ஹாத்யார்
அவினாஷ்
டோ க்யாடி
மனு
இலாகா
இன்ஸ்பெக்டர் சூரஜ் வர்மா
1990கள்
ஆண்டு
திரைப்படம்
கதாபாத்திரம்
மற்ற குறிப்புகள்
1990
ஜஹ்ரீலே
ராக்கா
தேஜா
தேஜா/சஞ்சய்
காடர்னாக்
சுராஜ்/சன்னி
ஜீனே தோ
கரம்வீர்
க்ரோத்
விஜய்/முன்னா
தானேதார்
பிரிஜேஷ் 'பிரிஜூ' சந்தர்
1991
யோதா
சூரஜ் சிங்
சதக்
ரவி
குர்பானி ரேங் லேயகி
ராஜ் கிஷன்
கூன் கா கார்ஸ்
அர்ஜூன்
படேஹ்
கரண்
தோ மத்வாலே
அஜய் 'ஜேம்ஸ் பாண்ட் 009'
சாஜன்
அமன் வர்மா/சாஜர்
1992
ஜீனா மர்னா டெரே சாங்
ஆதரம்
விக்கி வர்மா
சஹேப்ஷாதே
ராஜா
சர்பிரா
சுரேஷ் சின்ஹா
யால்கார்
விஷால் சிங்கால்
1993
சாகிபான்
பிரின்ஸ் விஜய் பால் சிங்
கல் நாயக்
பாலு
மாதுரி தீட்சித்/ரம்யா கிருஷ்ணா
க்ஷத்ரியா
விக்ரம் சிங்
கும்ராஹ்
ஜகன் நாத் (ஜக்கு)
1994
ஸ்மானே சே க்யா தர்னா
இன்சாஃப் அப்னே லஹூ சே
ராஜூ
ஆதிஷ்
பாபா
அமானத்
விஜய்
1995
ஜெய் விக்ராந்தா
விக்ராந்தா
ஆண்டோலன்
ஆதர்ஷ்
1996
நாமக்
கோபால்
விஜேதா
அசோக்
1997
சனம்
நரேந்திரா ஆனந்த்
மஹந்தா
சஞ்சய் 'சஞ்சு' மல்கோத்ரா
தஸ்
கேப்டன் ராஜா சேத்தி
தௌட்
நந்து
1998
துஷ்மன்
மேஜர் சுராஜ் சிங் ரத்தோட்
1999
Daag: The Fire
கரண் சிங்
கர்டூஸ்
ராஜா/ஜீத் பால்ராஜ்
சஃபரி
கேப்டன் கிஷன்
ஹசீனா மான் ஜாயேகி
சோனு
வாஸ்தவ்: தி ரியாலிட்டி
ரகுநாத் நம்தேவ் ஷிவல்கர்
வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது
கூப்சூரத்
சஞ்சு
2000கள்
ஆண்டு
திரைப்படம்
கதாபாத்திரம்
மற்ற குறிப்புகள்
2000
காஃப்
அந்தோனி/விக்கி/பாபு
பாக்ஹி
ராஜா
சல் மேரே பாய்
விக்கி ஓபராய்
ஜங்
பால்லி
மிஷன் காஷ்மீர்
SSP இனயத் கான்
வெற்றியாளர், கிரிட்டிக்ஸ் சிறந்த நடிகர் விருது
குருஷேத்ரா
A.C.P பிரித்திவிராஜ் சிங்
ராஜு சாசா
கபோர்
2001
ஜோடி நம்பர் 1
ஜெய்
2002
பிதாஹ்
ருத்ரா
ஹம் கிஸி ஸே கும் நஹின்
முன்னா பாய்
யே ஹே ஜல்வா
ஷேரா
பெயர்காட்டப்படவில்லை
மெயின் தில் துஜ்கோ தியா
பாய்-ஜான்
ஹாத்யார்
ரோஹித் ரகுநாத் ஷிவல்கர்/ரகுநாத் நம்தேவ் ஷிவல்கர்
அன்னார்த்
இக்பல் டேஞ்சர்
காண்டே
ஜெய் ரேஹான் 'அஜ்ஜூ'
2003
ஏக் அர் ஏக் கியார்ஹ்
சித்தாரா
எல்.ஒ.சி கார்கில்
லெப்ட். கல். ஒய். கே. ஜோஷி
முன்னாபாய் M.B.B.S.
முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்)
வெற்றியாளர், சிறந்த நகச்சுவை நடிகர்
2004
ப்ளான்
முஸ்ஸாபாய்
ருத்ராக்ஷ்
வருண்
தீவார்
கான்
முசாபர்
பில்லா
சப்த்
ஷௌகத் வஷிஷ்ட்
2005
டேங்கோ சார்லி
விமானக் கூட்ட தலைவன் விக்ரம் ரத்தோர்
பரிநீத்தா
கிரிஷ் பாபு
தஸ்
எஸ். தீர்
விருத்... ஃபாமலி கம்ஸ் ஃபர்ஸ்ட
அலி
ஷாதி நம்பர் 1
லுக்விந்தர் சிங் (லக்கி)
ஏக் அஜ்னபீ
சிறப்புத் தோற்றம்
வாஹ்! லைப் ஹோ தொஹ் அஸி!
எமராஜ் எம். ஏ., சஞ்சய் தத்தாகவே
2006
ஜிந்தா
பலஜீத் ராய்
டதஸ்டு
ரவி ராஜ்புட்
அந்தோனி கௌன் ஹேய்
மாஸ்டர் மதன்
லகே ரஹோ முன்னா பாய்
முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்)
2007
Eklavya: The Royal Guard
பன்னாலால் சோஹர்
நேஹ்ல்லே பி டெஹ்ல்லா
ஜானி
சர்ஹாத் பார்
ரஞ்ஜீத் சிங்
ஷூட் அவுட் லோகன்ட்வாலா
ஷாம்ஸ்ஷெர் கான்
தமால்
கபிர் நாயக்
ஓம் சாந்தி ஓம்
அவராகவே
தீவாங்கி தீவாங்கி பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றம்
தஸ் கஹனியன்
பாபா
2008
உட்ஸ்டாக் வில்லா
ஐட்டம் நம்பர் க்யூன் படத்தில் சிறப்புத் தோற்றம்
மெஹ்பூபா
ஷர்வன் தலிவால்
கிட்நாப்
விக்ராந்த் ரெய்னா
EMI
சாத்தர் பாய்
2009
லக்
மூசா
அலாதின்
த ரிங் மாஸ்டர்
ப்ளூஸ்
சாகர்
All The Best: Fun Begins
லம்ஹா
விக்ரம்
சத்தூர் சிங் டூ ஸ்டார்
சத்தூர் சிங்
படோசன் ரமேகே
விதனதி
2010
குச்சி குச்சி ஹோதா ஹெய்ன்
அமித் (குரல்)
முன்னாய்பாய் சலே அமெரிக்கா
முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்)
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
1954-1960 1961-1980 1981-2000 2001-தற்போது