சத்தியவேடு சட்டமன்றத் தொகுதி

சத்தியவேடு சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 288 ஆகும். இது திருப்பதி மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் நாராயணவனம், புச்சிநாயுடு கண்டுரிகா, வரதய்யபாலம், கே. வி. பி. புரம், பிச்சாடூர், சத்தியவேடு, நாகலாபுரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன. [1]

சட்டமன்ற உறுப்பினர் konetti athimulam MLA

சான்றுகள்

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya