நாகலாபுரம்

நாகலாபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 19. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் 12 ஊர்கள் உள்ளன. [3]

  1. சுருட்டுபள்ளி
  2. திரிபுராந்தகபுரம் கோட்டை
  3. பீர குப்பம்
  4. கடிவேடு
  5. சதாசிவ சங்கராபுரம்
  6. வெல்லூர்
  7. கிருஷ்ணாபுரம்
  8. கலஞ்சேரி
  9. நாகலாபுரம்
  10. வெம்பாகம்
  11. பைடகொடியம்பேடு
  12. காரணி

சான்றுகள்

  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. Retrieved 2014-08-23.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2014-08-23.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நாகலாபுரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya