சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்தியா
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்த அமைச்சகம் பட்டியல் சமூகம், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நங்கை, நம்பி, ஈரர், திருனர், ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் நலன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு இது பொறுப்பாகும்.[2] பாகுபாடு-எதிர்ப்புக் கொள்கைகளை சிறப்பாகச் செயல்படுத்த, இந்த ஓரங்கட்டப்பட்ட குழுக்களைப் பற்றிய சட்டத்தை அமல்படுத்துவதற்கும் இது உதவுகிறது.[2] இதன் மூத்த அமைச்சர் வீரேந்திர குமார் காதிக் ஆவார்.[3] இணை அமைச்சர்கள் [ராம்தாஸ் அதவாலே]], பிரதிமா பூமிக் மற்றும் அ. நாராயணசாமி ஆவர். அமைப்புஇந்த அமைச்சகம் ஐந்து பணியகங்களைக் கொண்டுள்ளது. அவைகள் ஒவ்வொன்றும் ஒரு இணைச் செயலாளர் தலைமையில்: பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் மேம்பாட்டு பணியகம்; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பணியகம், மகளிர் & ஊனமுற்றோர் பணியகம்; சமூக பாதுகாப்பு பணியகம்; மற்றும் திட்டம், ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு பணியகம். சட்டப்பூர்வ அமைப்புகள்
தேசிய நிறுவனங்கள்
பொதுத்துறை நிறுவனங்கள்
பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு நிறுவனம்
நிறைவேற்றும் சட்டம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia