சம்மாந்துறை தேர்தல் தொகுதிசம்மாந்துறை தேர்தல் தொகுதி (Sammanthurai electorate) அல்லது நிந்தவூர் தேர்தல் தொகுதி (Nintavur Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு-அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். ஆரம்பத்தில் நிந்தவூர் தொகுதி என அழைக்கப்பட்டு வந்த இத்தேர்தல் தொகுதி சூலை 1977 முதல் சம்மாந்துறைத் தேர்தல் தொகுதி எனப் பெயர் மாற்றப்பட்டது. இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய நகர்களையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும். 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. இதற்கமைய, 1989 தேர்தலில் சம்மாந்துறை தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல்கள்1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்கள்19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[2]:
1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்கள்20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:
1965 நாடாளுமன்றத் தேர்தல்கள்22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:
1970 நாடாளுமன்றத் தேர்தல்கள்27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:
1977 நாடாளுமன்றத் தேர்தல்கள்21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia