சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஎன். எஸ். வெங்கடேசன்
பத்மஸ்ரீ பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
ஸ்ரீதேவி
வெளியீடுதிசம்பர் 15, 1977
நீளம்3862 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீதேவி, ஜெயதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் ஆவார்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-180. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya