ஐ.எசு.ஓ 4217 (ISO 4217) என்பது நாணயங்களை குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் சீர்தரமாகும் . இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது வங்கி மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. சில நாடுகளின் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் பரவலாக அறிமுகமானவை, மேலும் தொலைத்தொடர்பு ஊடகங்களில் நாணய மாற்று வீத பட்டியல்களில் நாணயத்தின் பெயருக்குப் பதிலாக அல்லது அதன் மொழிபெயர்ப்புக்கு பதிலாக ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை காணலாம்.[ 1] [ 2] [ 3]
குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2 இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், யப்பானின் நணயத்தின் குறியீடு JPY —JP யப்பானையும் Y யென்னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, மெக்சிகோவின் நாணயம் மெக்சிகோ பீசோ வின் குறியீடு MXN மேலும், துருக்கியின் துருக்கி லீராவின் குறியீடு TRY ஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக இரசியாவின் ரூபிளின் குறியீடு RUR இலிருந்து RUB இக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது.
மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஐஎஸ்ஓ 3166 இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக அமெரிக்க டொலர் USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஐஎஸ்ஓ 3166 இன் குறியீடாகும்.
இந்த சீர்தரம் முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) மௌரித்தானியா தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயன்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்திய ரூபாய் நாணய அடுக்கு 2 ஐயும் யப்பானிய யென் நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது.
ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி பொன் , வெள்ளி , பிளேடியம் மற்றும் பிளாட்டினம் என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக தனிமக் குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்கத்தின் குறியீடு XAG ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம்.
பலநாடுகளில் கூட்டாக பயன்படுத்தப்படும் "கிழக்கு கரிபிய டொலர்" நாணயத்தின் குறியீடு XCD ஆகும். யூரோ வின் குறியீடு EUR ஆகும் ஏனெனில் ஐஎஸ்ஓ 3166-1 சீர்தரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் EU என்ற குறியீட்டை கொண்டுள்ளது. யூரோவுக்கு முன் ஐரோப்பாவில் பாவனையில் இருந்த ஐரோப்பிய நாணய அலகு XEU என குறிக்க்ப்பட்டது.
பயன்பாட்டிலுள்ள குறியீடுகள்
குறியீடு
இல
அடுக்கு
நாணயம்
பாவனையில் உள்ள நாடுகள்
AED
784
2
யூஏஈ திராம்
ஐக்கிய அரபு அமீரகம்
AFN
971
2
அப்கானி
ஆப்கானிஸ்தான்
ALL
8
2
அல்பேனிய லெக்
அல்பேனியா
AMD
51
2
ஆர்மேனிய டிராம்
ஆர்மீனியா
ANG
532
2
நெதர்லாந்து அண்டிலியன் கில்டர்
நெதர்லாந்து அண்டிலிசு
AOA
973
2
குவான்சா
அங்கோலா
ARS
32
2
ஆர்ஜென்டின பீசோ
ஆர்ஜென்டீனா
AUD
36
2
அவுஸ்திரேலிய டொலர்
அவுஸ்திரேலியா , அவுஸ்திரேலிய அண்டாடிக் பகுதி , கிறிசுத்துமசு தீவுகள் , ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் , கிரிபாட்டி ,நவுரு , நோஃபோக் தீவுகள் , துவாலு
AWG
533
2
அரூபன் கில்டர்
அருபா
AZN
944
2
அசர்பைஜானிய மனாட்
அஸர்பைஜான்
BAM
977
2
கன்வர்ட்டிபிள் மார்க்கு
பொசுனியாவும் எர்செகோவினாவும்
BBD
52
2
பார்படோஸ் டொலர்
பார்படோசு
BDT
50
2
தாக்கா
வங்காளதேசம்
BGN
975
2
லெவ்
பல்கேரியா
BHD
48
3
பஹ்ரைனி டினார்
பாகாரேயின்
BIF
108
0
Burundian Franc
புருண்டி
BMD
60
2
Bermudian Dollar (customarily known as Bermuda Dollar)
பெர்மியுடா
BND
96
2
புரூணை டொலர்
புருனை
BOB
68
2
Boliviano
பொலிவியா
BOV
984
2
Bolivian Mvdol (Funds code)
பொலிவியா
BRL
986
2
Brazilian Real
பிரேசில்
BSD
44
2
Bahamian Dollar
பகாமாசு
BTN
64
2
Ngultrum
பூட்டான்
BWP
72
2
Pula
பொட்சுவானா
BYR
974
0
பெலருசிய ரூபிள்
பெலரசு
BZD
84
2
Belize Dollar
பெலிசு
CAD
124
2
கனேடிய டொலர்
கனடா
CDF
976
2
Franc Congolais
கொங்கோ குடியரசு
CHE
947
2
WIR Euro
CHF
756
2
சுவிஸ் பிராங்க்
சுவிற்சர்லாந்து
CHW
948
2
WIR Franc
சாம்பியா
CLF
990
0
Unidades de formento (Funds code)
சிலி
CLP
152
0
Chilean Peso
சிலி
CNY
156
2
யுவன் ரென்மின்பி
சீன மக்கள் குடியரசு
COP
170
2
Colombian Peso
கொலொம்பியா
COU
970
2
Unidad de Valor Real
கொலொம்பியா
CRC
188
2
Costa Rican Colon
கொசுதாரிக்கா
CSD
891
2
Serbian Dinar
செர்பியா
CUP
192
2
Cuban Peso
கியூபா
CVE
132
2
Cape Verde Escudo
CZK
203
2
செக் கொருனா
செக் குடியரசு
DJF
262
0
Djibouti Franc
திஜிபொதி
DKK
208
2
டானிய குரோன்
டென்மார்க் , பரோயே தீவுகள் , கிறீன்லாந்து
DOP
214
2
Dominican Peso
டொமினிகன் குடியரசு
DZD
12
2
Algerian Dinar
அல்ஜீரியா
EGP
818
2
Egyptian Pound
எகிப்து
ERN
232
2
Nakfa
எரித்திரியா
ETB
230
2
Ethiopian Birr
எதியோப்பியா
EUR
978
2
யூரோ
ஐரோப்பிய ஒன்றியம்
FJD
242
2
Fiji Dollar
பீஜி
FKP
238
2
Falkland Islands Pound
போக்லாந்து தீவுகள்
GBP
826
2
Pound Sterling
ஐக்கிய இராச்சியம்
GEL
981
2
ஜோர்ஜிய லாரி
யோர்ஜியா
GHC
288
2
Cedi
கானா
GIP
292
2
கிப்ரால்ட்டர் பவுண்ட்
கிப்ரல்டார்
GMD
270
2
Dalasi
கம்பியா
GNF
324
0
Guinea Franc
கினியா
GTQ
320
2
Guatemalan quetzal
கோதமாலா
GYD
328
2
Guyana Dollar
கயானா
HKD
344
2
Hong Kong Dollar
ஒங்கொங்
HNL
340
2
Lempira
ஒண்டூராஸ்
HTG
332
2
Haiti Gourde
எய்ட்டி
HUF
348
2
போரிண்ட்
அங்கேரி
IDR
360
2
Rupiah
இந்தோனீசியா
ILS
376
2
New Israeli Shekel
இசுரேல்
INR
356
2
இந்திய ரூபாய்
பூட்டான் , இந்தியா
IQD
368
3
Iraqi Dinar
ஈரான்
IRR
364
2
Iranian Rial
ஈராக்
ISK
352
2
ஐஸ்லாந்திய குரோனா
ஐசுலாந்து
JMD
388
2
Jamaican Dollar
யமேக்கா
JOD
400
3
Jordanian Dinar
யோர்தான்
JPY
392
0
யப்பானிய யென்
யப்பான்
KES
404
2
Kenyan Shilling
கென்யா
KGS
417
2
Som
கிர்கிசுதான்
KHR
116
2
Riel
கம்போடியா
KMF
174
0
Comoro Franc
கொமொரோஸ்
KPW
408
2
North Korean Won
வட கொரியா
KRW
410
0
Won
தென் கொரியா
KWD
414
3
குவைத் தினார்
குவெய்த்
KYD
136
2
Cayman Islands Dollar
கேமன் தீவுகள்
KZT
398
2
டெங்கே
கசகிசுதான்
LAK
418
2
Kip
லாவோஸ்
LBP
422
2
Lebanese Pound
லெபனான்
LKR
144
2
இலங்கை ரூபாய்
இலங்கை
LRD
430
2
Liberian Dollar
லைபீரியா
LSL
426
2
Loti
லெசோத்தோ
LYD
434
3
Libyan Dinar
லிபியா
MAD
504
2
Moroccan Dirham
மொரோக்கோ , மேற்கு சகாரா
MDL
498
2
மல்டோவிய லியு
மோல்டோவா
MGA
969
0
Malagasy Ariary
மடகாஸ்கர்
MKD
807
2
தெனார்
மசிடோனியா
MMK
104
2
Kyat
மியான்மார்
MNT
496
2
Tugrik
மொங்கோலியா
MOP
446
2
Macanese pataca
மக்காவோ
MRO
478
2
Ouguiya
மௌரித்தானியா
MUR
480
2
Mauritius Rupee
மொரிசியசு
MVR
462
2
Rufiyaa
மாலைதீவுகள்
MWK
454
2
Kwacha
மலாவி
MXN
484
2
Mexican Peso
மெக்சிகோ
MXV
979
2
Mexican Unidad de Inversion (UDI) (Funds code)
Mexico
MYR
458
2
மலேசிய ரிங்கிட்
மலேசியா
MZN
943
2
Mozambican metical
மொசாம்பிக்
NAD
516
2
Namibian Dollar
நமீபியா
NGN
566
2
Naira
நைஜீரியா
NIO
558
2
Cordoba Oro
நிக்கராகுவா
NOK
578
2
நோர்வே குரோனா
நோர்வே
NPR
524
2
நேபாள ரூபாய்
நேபாளம்
NZD
554
2
New Zealand Dollar
குக் தீவுகள் , நியூசிலாந்து ,நியுயே ,பிக்ரின் தீவுகள் , டொகெலாவு
OMR
512
3
ஓமானி ரியால்
ஓமான்
PAB
590
2
Balboa
பனாமா
PEN
604
2
Nuevo Sol
பெரூ
PGK
598
2
Kina
பப்புவா நியூகினியா
PHP
608
2
Philippine Peso
பிலிபைன்சு
PKR
586
2
Pakistan Rupee
பாக்கிஸ்தான்
PLN
985
2
ஸ்வாட்டெ
போலந்து
PYG
600
0
Guarani
பராகுவே
QAR
634
2
கத்தாரி ரியால்
கட்டார்
RON
946
2
புதிய ரொமேனிய லியு
ருமேனியா
RUB
643
2
ரஷ்ய ரூபிள்
ரஷ்யா
RWF
646
0
Rwanda Franc
ருவாண்டா
SAR
682
2
சவூதி ரியால்
சவூதி அரேபியா
SBD
90
2
Solomon Islands Dollar
சாலமன் தீவுகள்
SCR
690
2
Seychelles Rupee
சிஷெல்ஸ்
SDD
736
2
Sudanese Dinar
சூடான்
SEK
752
2
சுவீடிய குரோனா
சுவீடன்
SGD
702
2
சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்)
சிங்கப்பூர்
SHP
654
2
Saint Helena Pound
செயிண்ட். எலனா
SLL
694
2
Leone
சியெரா லியொன்
SOS
706
2
Somali Shilling
சோமாலியா
SRD
968
2
Surinam Dollar
சுரிநாம்
STD
678
2
Dobra
சாவோ தோமே பிரின்சிபே
SYP
760
2
Syrian Pound
சிரியா
SZL
748
2
Lilangeni
சுவாசிலாந்து
THB
764
2
Baht
தாய்லாந்து
TJS
972
2
Somoni
தாஜிக்ஸ்தான்
TMM
795
2
Turkmenistani manat
துருக்மெனிஸ்தான்
TND
788
3
Tunisian Dinar
துனீசியா
TOP
776
2
Pa'anga
டொங்கா
TRY
949
2
துருக்கிய லிரா
துருக்கி
TTD
780
2
Trinidad and Tobago Dollar
திரினிடாட்டும் டொபாகோவும்
TWD
901
2
New Taiwan Dollar
தாய்வான்
TZS
834
2
Tanzanian Shilling
தான்ஸானியா
UAH
980
2
ஹிருன்யா
உக்ரேன்
UGX
800
2
Uganda Shilling
உகண்டா
USD
840
2
அமெரிக்க டொலர்
அமெரிக்க சமோவா , ,ஈக்குவடோர் ,எல் சல்வடோர் , குவாம் , எய்ட்டி ,மார்ஷல் தீவுகள் , மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் ,வட மரியானா , பலாவு , பனாமா , கிழக்குத் திமோர் , துர்கசும் கைகோசும் , ஐக்கிய அமெரிக்க நாடுகள் ,வெர்ஜின் தீவுகள் ,மேற்கு சமோவா
USN
997
2
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
UYU
858
2
உருகுவே பீசோ
உருகுவே
UZS
860
2
Uzbekistan Som
உஸ்பெகிஸ்தான்
VEB
862
2
Venezuelan bolívar
வெனிசுலா
VND
704
2
டொங்
வியட்நாம்
VUV
548
0
வட்டு
வனுவாத்து
WST
882
2
தாளா
சமோவா
XAF
950
0
CFA Franc BEAC
கமரூன் ,மத்திய ஆபிரிக்க குடியரசு , கொங்கோ , சாட் , எக்குவடோரியல் கினி , காபொன்
XAG
961
.
வெள்ளி
(one Troy ounce)
XAU
959
.
பொன்
(one Troy ounce)
XBA
955
.
European Composite Unit
(EURCO) (Bonds market unit)
XBB
956
.
European Monetary Unit
(E.M.U.-6) (Bonds market unit)
XBC
957
.
European Unit of Account 9
(E.U.A.-9) (Bonds market unit)
XBD
958
.
European Unit of Account 17
(E.U.A.-17) (Bonds market unit)
XCD
951
2
East Caribbean Dollar
அங்கியுலா , அன்டிகுவாவும் பர்புடாவும் , டொமினிக்கா , கிரெனடா , மொண்சுராட் , சென். கிட்ஸும் நெவிஸும் , சென் லூசியா , செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
XDR
960
.
Special Drawing Rights
அனைத்துலக நாணய நிதியம்
XFO
Nil
.
Gold-Franc
(Special settlement currency)
XFU
Nil
.
UIC Franc
(Special settlement currency)
XOF
952
0
CFA Franc BCEAO
பெனின் ,புர்கினா ஃபாசோ , கோட்டே டிலோவேரே ,கினி-பிசாவு , மாலி , நைகர் , செனகல் ,டோகோ
XPD
964
.
பிளாடியம்
(one Troy ounce)
XPF
953
0
CFP franc
பிரெஞ்சு பொலினீசியா , நியு கலிடோனியா , வலிசும் புடானாவும்
XPT
962
.
பிளாட்டினம்
(one Troy ounce)
XTS
963
.
Code reserved for testing purposes
XXX
999
.
நாணயம் இல்லை
YER
886
2
யேமன் ரியால்
யேமன்
ZAR
710
2
ரண்ட்
லெசோத்தோ , நமீபியா , தென்னாபிரிக்கா
ZMK
894
2
Kwacha
சம்பியா
ZWD
716
2
சிம்பாப்வே டொலர்
சிம்பாப்வே
பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள்
யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டவை
பின்வரும் 14 நாணயங்கள் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை கொண்டிருந்த போது 2002 இல் யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டது.
குறியீடு
இல
நாணயம்
ADF
…
Andorran Franc (1:1 peg to the french franc)
ADP
020
அண்டோரா பெசுடா
ATS
040
ஆஸ்திரிய சிலிங்
BEF
056
பெல்ஜிய பிராங்க்
CYP
196
Cyprus Pound - சைப்பிரசு
DEM
276
டொயிசு மார்க்
EEK
233
குரூன் - எஸ்தோனியா
ESP
724
ஸ்பெயின் பெசுடா
FIM
246
பின்லாந்து மார்க்கா
FRF
250
பிரென்ஙஞ்சு பிராங்க்
GRD
300
கிரேக்க திரகமா
HRK
191
குரோவாசிய குனா - குரோசியா
IEP
372
ஐரிஸ் பவுண்
ITL
380
இத்தாலிய லீரா
LTL
440
லித்துவேனிய லித்தாஸ் - லித்துவேனியா
LVL
428
லாத்வியன் லாட்ஸ் - லத்வியா
LUF
442
லக்சம்பேக் பிராங்க்
MTL
470
Maltese Lira - மால்ட்டா
NLG
528
நெதர்லாந்து கில்டர்
PTE
620
போர்த்துக்கல் எசுகியுடோ
SIT
705
Tolar- சிலவேனியா
SKK
703
Slovak Koruna - சிலவாக்கியா
XEU
954
இரோப்பிய நாணய அலகு (1 XEU = 1 EUR)
வேறு காரணங்களுக்காக பிரதியீடு செய்யப் பட்டவை
குறியீடு
இல
நாணயம்
மாற்றீடு
AFA
004
Afghani
AFN
ALK
…
Albanian old lek
ALL
AON
024
Angolan New Kwanza
AOA
AOR
982
Angolan Kwanza Readjustado
AOA
ARP
…
Peso Argentino
ARS
ARY
…
Argentine peso
ARS
AZM
031
அசர்பைஜான் i manat
AZN
BEC
993
Belgian Franc (convertible)
–
BEL
992
Belgian Franc (financial)
–
BGJ
…
Bulgarian lev A/52
BGN
BGK
…
Bulgarian lev A/62
BGN
BGL
100
Bulgarian lev A/99
BGN
BOP
…
Bolivian peso
BOB
BRB
…
Brazilian cruzeiro
BRL
BRC
…
Brazilian cruzado
BRL
CNX
…
Chinese People's Bank dollar
CNY
CSJ
…
Czechoslovak koruna A/53
CSK
200
Czechoslovak koruna
CZK and SKK
DDM
278
mark der DDR (East Germany)
DEM
ECS
218
Ecuador sucre
USD
ECV
983
Ecuador Unidad de Valor Constante (Funds code)
(discontinued)
EQE
…
Equatorial Guinean ekwele
XAF
ESA
996
Spanish peseta (account A)
–
ESB
995
Spanish peseta (account B)
–
GNE
…
Guinean syli
XOF
GWP
624
Guinea peso
XOF
ILP
…
Israeli pound
ILR
ILR
…
Israeli old shekel
ILS
ISJ
…
Icelandic old krona
ISK
LAJ
…
Lao kip – Pot Pol
LAK
MAF
…
Mali franc
XOF
MGF
450
Malagasy franc
MGA
MKN
…
Macedonian denar A/93
MKD
MVQ
…
Maldive rupee
MVR
MXP
…
Mexican peso
MXN
MZM
508
Metical
MZN
PEH
…
Peruvian sol
PEI
PEI
…
Peruvian inti
PEN
PLZ
616
Polish zloty A/94
PLN
ROK
…
Romanian leu A/52
ROL
ROL
642
உருமேனியா n leu A/05
RON
RUR
810
Russian ruble
RUB
SRG
740
Suriname guilder
SRD
SUR
…
Soviet Union ruble
RUB
SVC
222
Salvadoran colón
USD
TJR
762
TPE
626
Timor escudo
TRL
792
Turkish lira A/05
TRY
UAK
804
Ukrainian karbovanets
UAH
UGW
…
Ugandan old shilling
UGX
UYN
…
Uruguay old peso
UYU
VNC
…
Vietnamese old dong
VND
YDD
720
South Yemeni dinar
YER
YUD
…
New Yugoslavian Dinar
CSD
YUM
891
Yugoslavian Dinar
CSD
ZAL
991
South African financial rand (Funds code)
(discontinued)
ZRN
180
New Zaire
CDF
ZRZ
…
Zaire
CDF
ZWC
…
Zimbabwe Rhodesian dollar
ZWD
Articles that include one or more maps are shown in italics .
தலைப்புகளின் பட்டியல்களின் குறியீடுகள் பெயர்களும் சின்னங்களும் அரசியல் மற்றும் அரசாங்கம் மக்கள் தொகையியல் and புவியியல் rankings இடங்கள் ஏனைய தகவல்கள் மற்ற பட்டியல்கள்
மேற்கோள்கள்
1–9999 10000–19999 20000+ பகுப்புகள்