குகி மக்கள்![]() குகி அல்லது சின் மக்கள் திபெத்திய பர்மிய பிரிவைச் சேர்ந்த பழங்குடி மக்கள்.[1] பேச்சுவழக்கு மற்றும் வாழும் பகுதியின் அடிப்படையில் சுமார் என்பது பழங்குடி உட்பிரிவினராக பகுக்கப்பட்டுள்ளனர். உலகில் சுமார் 55 லட்சம் குகி மக்கள் உள்ளனர்.[2] இரண்டாம் உலகப் போரில் குகி மக்கள் ஜப்பானிய பேரரசு இராணுவத்துடனும் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்துடனும் இணைந்து நட்பு அணி நாட்டு படைகளுக்கெதிராக போரிட்டனர். வாழிடம்அருணாசலப் பிரதேசம் தவிர்த்த இந்தியாவின் அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் வடமேற்கு பர்மாவிலுள்ள சின் மாநிலத்திலும் வங்காளத்தின் சிட்டகாங் மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். மொழிகுகி-சின், குகி-சின்-மிசோ, குகி-நாகா என அழைக்கப்படும் சீன திபெத்து குடும்பத்தைச் சேர்ந்த குகிய மொழி சமயம்பெரும்பாலான குகி மக்கள் புரோட்டஸ்டன்ட் கிருத்துவ சமயத்தை பின்பற்றுபவர்கள். பண்பாடுகாட்டிக் கொடுத்தல் மரணதண்டனைக்குரிய குற்றமாக அறியப்படுகின்றது. பெருமளவில் பெண்களுக்கு உரிமை குறைவான இச்சமூகத்தில் அடிமைத்தனமும் வழக்கில் இருந்துள்ளது. இவற்றையும் பார்க்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia