சியான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதி

சியான் கோலிவாடா
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 179
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை நகர்
மக்களவைத் தொகுதிதென்மத்திய மும்பை
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,81,299(2024)
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சியான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதி (Sion Koliwada Assembly constituency) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிர சட்டமன்றத்தின் பத்துத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

கண்ணோட்டம்

சியான் கோலிவாடா (சட்டமன்றத் தொகுதி எண் 179) மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] 2009ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 290,338 ஆக இருந்தது (ஆண்கள் 1,67,923, பெண்கள் 1,22,514) மற்றும் 78,913 சிறுபான்மை வாக்காளர்கள் ஆவர்.[3]

இது மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இந்த மக்களவைத் தொகுதியுடன் மும்பை நகர மாவட்டத்தைச் சேர்ந்த தாராவி, வடாலா மற்றும் மஹிம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செம்பூர் மற்றும் அணுசக்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடங்கும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008-இல் உருவாக்கப்பட்டது
2009 ஜெகந்நாத் ஷெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 இரா. தமிழ்ச்செல்வன் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சியான் கோலிவாடா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரா. தமிழ்ச்செல்வன் 73429 48.25
காங்கிரசு கணேஷ் குமார் யாதவ் 65534 43.07
நோட்டா நோட்டா 1893
வாக்கு வித்தியாசம் 7895
பதிவான வாக்குகள் 152174
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 267.
  3. "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 April 2011. Retrieved 11 November 2010.
  4. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13179.htm

19°02′24″N 72°51′50″E / 19.040°N 72.864°E / 19.040; 72.864

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya