சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
விருது குறித்தத் தகவல்
வகை
தேசிய விருது
பகுப்பு
இந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது
1967
முதலில் வழங்கப்பட்டது
1967
கடைசியாக வழங்கப்பட்டது
2015
மொத்தம் வழங்கப்பட்டவை
51
வழங்கப்பட்டது
திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா
நிதிப் பரிசு
₹ 50,000 (ஐஅ$580)
பதக்கம்
வெள்ளித் தாமரை
விவரம்
ஆண்டின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
முந்தைய பெயர்(கள்)
ஆண்டின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் (1967)
முதல் வெற்றியாளர்(கள்)
மகேந்திர கபூர்
சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது (National Film Award for Best Male Playback Singer ) 1967 முதல், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் அந்தந்த ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் பின்னணி பாடிய ஆண் பாடகர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இவ்விருதினைப்பெற்ற முதல் பின்னணிப் பாடகர் மகேந்திர கபூர் (1967) ஆவார். கே. ஜே. யேசுதாஸ் அதிகமுறை (ஏழு முறை) இவ்விருதுபெற்றவராவார். இவரது இவ்விருதுபெற்ற பாடல்கள் மலையாளம் , தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் அமைந்தவை. இவருக்கு அடுத்ததாக எஸ். பி. பாலசுப்பிரமணியம் இந்தி , கன்னடம் , தமிழ் , தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் பாடிய பாடல்களுக்கு ஆறுமுறை இவ்விருதினைப் பெற்று இரண்டாம்நிலையிலும், சங்கர் மகாதேவன் மற்றும் உதித் நாராயண் இருவரும் மூன்றுமுறை இவ்விருது வென்று மூன்றாம் நிலையிலும் உள்ளனர். மன்னா தே , ஹேமந்த குமார், எம். ஜி. சிறீகுமார், அரிகரன் ஆகியோர் இருமுறை இவ்விருது பெற்றுள்ளனர்.
விருதுபெற்றவர்கள்
மேற்கோள்கள்
↑ "15th National Film Awards" (PDF) . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Archived from the original (PDF) on 25 பிப்ரவரி 2012. Retrieved 21 September 2011 .
↑ "16th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 17 மே 2015. Retrieved 22 September 2011 .
↑ "17th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 26 September 2011 .
↑ "18th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 26 September 2011 .
↑ "Hemant Kumar@indianautographs" . Retrieved 1 July 2012 .
↑ "20th National Film Awards" . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Archived from the original on 5 நவம்பர் 2013. Retrieved 26 September 2011 .
↑ "21st National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 29 September 2011 .
↑ "22nd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 1 October 2011 .
↑ "23rd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 4 October 2011 .
↑ "The raga of friendship" . தி இந்து . 10 April 2007. Archived from the original on 7 நவம்பர் 2012. Retrieved 1 July 2012 .
↑ "25th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 19 ஜனவரி 2017. Retrieved 4 October 2011 .
↑ "26th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. Retrieved 4 October 2011 .
↑ "Awards@spbala.com" . Archived from the original on 29 செப்டம்பர் 2013. Retrieved 1 July 2012 .
↑ "28th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 21 அக்டோபர் 2013. Retrieved 4 October 2011 .
↑ "29th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. Retrieved 4 October 2011 .
↑ "30th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 4 October 2011 .
↑ "31st National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. Retrieved 9 December 2011 .
↑ "32nd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 6 January 2012 .
↑ "33rd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 7 January 2012 .
↑ "34th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. Retrieved 7 January 2012 .
↑ "35th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 22 மார்ச் 2012. Retrieved 9 January 2012 .
↑ "36th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 9 January 2012 .
↑ "37th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2013. Retrieved 29 January 2012 .
↑ "38th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. Retrieved 9 January 2012 .
↑ "39th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. Retrieved 27 February 2012 .
↑ "40th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 2 March 2012 .
↑ "41st National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 3 March 2012 .
↑ "42nd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . pp. 6– 7. Retrieved 5 March 2012 .
↑ "43rd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. Retrieved 6 March 2012 .
↑ "44th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. Retrieved 9 January 2012 .
↑ "45th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. Retrieved 11 March 2012 .
↑ "46th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 12 March 2012 .
↑ "47th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 13 March 2012 .
↑ "48th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 13 March 2012 .
↑ "49th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 14 March 2012 .
↑ "50th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 14 March 2012 .
↑ "51st National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 15 March 2012 .
↑ "52nd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. Retrieved 28 January 2012 .
↑ "53rd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. Retrieved 19 March 2012 .
↑ "54th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 24 March 2012 .
↑ Percepts Kanchivaram bags highest honour at the 55th National Awards .
↑ "55th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . pp. 14– 15. Retrieved 26 March 2012 .
↑ "56th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 27 March 2012 .
↑ "57th National Film Awards (Video)" .
↑ "57th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. Retrieved 28 March 2012 .
↑ "58th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 29 March 2012 .
↑ "59th National Film Awards for the Year 2011 Announced" . Press Information Bureau (PIB), India. Retrieved 7 March 2012 .
↑ Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced "(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.
↑ Press Information Bureau (PIB), India. "61st National Film Awards Announced ". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 17 April 2014.
↑ திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா (24 March 2015). "62nd National Film Awards "(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 24 March 2015.
↑ திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா (28 March 2016). "63rd National Film Awards "(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 28 March 2016.
வெளியிணைப்புகள்