சீதா (திரைப்படம்)

சீதா
தயாரிப்புவயலின் மகாதேவன்
ராஜலக்ஸ்மி பிக்சர்ஸ்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுசூன் 23, 1967
ஓட்டம்.
நீளம்3990 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீதா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. "சீதா". கல்கி. 9 July 1967. p. 45. Archived from the original on 25 சூலை 2022. Retrieved 22 திசம்பர் 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya