சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில்குண்டூரில் சிறாவூர்[1] என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திாியின் இயற்பெயர் சசிகலாவாணி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார்.[1][2][3][4] இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்[5]. 1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் செமினி கணேசனை மணந்தார்.[6]
இறப்பு
சாவித்திரி 2011-ஆம் ஆண்டு இந்தியத் தபால் தலையில்
19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 திசம்பர் 26-ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. அப்போது அவருக்கு நீரிழிவு நோயும்உயர் இரத்த அழுத்தமும் இருந்தன. இந்திய அரசு அவரது நினைவாக 2011-ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது.[7][8]
↑Savitri's birth date is misrecorded at many places as 4 January 1936. V. R. Murthy and V. Soma Raju in their book A Legendary Actress: Mahanati Savitri have determined the exact birth date as 6 December 1934 after extensive research.