தற்காலிக அரசு (1925-1928) ஒன்றிணைந்த அரசு, ஒரே கட்சி அரசு, குடியரசு, இராணுவச் சர்வாதிகார ஆட்சி (1928–1946) ஒன்றிணைந்த, நாடாளுமன்றக் குடியரசு அரசு (1946-1948)
சீனக் குடியரசின் தேசியவாத அரசு அல்லது இரண்டாம் சீனக் குடியரசு (National Government of the Republic of China - Second Republic of China)[1] சீன தேசியவாத குவோமின்டாங் கட்சியினர் 1 சூலை முதல் 20 மே 1948 முடிய சீனாவை ஆண்ட அரசைக் குறிக்கும். தற்போதைய மக்கள் சீனக் குடியரசு ஆட்சியினர் மக்கள் புரட்சியின் மூலம், 1948-இல் குவோமின்டாங் கட்சியின் தேசியவாத தலைவர் சியாங்கே சேக்கைதைவானுக்கு விரட்டியடிக்கும் வரை சினாவை சீனக் குடியரசின் தேசியவாத அரசு ஆட்சி செய்தது.
சீனாவின் புரட்சித்தலைவர் சன்யாட் சென் தலைமையில் அக்டோபர் 1911-இல் நடைபெற்ற மக்கள் புரட்சிக்குப் பின்னர் 1912-இல் சீனாவில் தற்காலிக குடியரசு அரசாங்கம் நிறுவப்பட்டது.
வரலாறு
சீன தேசியவாதக் கொள்கையை நிறுவுவதற்கு, தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய சீன இராணுவப் படைத்தலைவர் யுவான் சிக்காய் 1912-இல் முதல் சீனக் குடியரசை நிறுவினார். 1916-இல் யுவான் சிக்காய் மறைவிற்குப் பின் அரசியல் தலைமை வெற்றிடம் ஏற்பட்டதால், சீனா பல பல படைத்தலைவர்களின் கீழ் சிதறியது. 1928-இல் நாஞ்சிங் பகுதியின் இராணுவத் தலைவர் சியாங்கே சேக், சீனாவின் வடக்குப் போர்கள் மூலம் பிளவுபட்ட சீனாவின் பகுதிகளை ஒன்றிணைத்தார். குவோமின்டாங் அரசியல் கட்சியின் தலைவரான சியாங்கே சேக் தலைமையில் ஒரே கட்சி, ஒரே அரசு என்ற அடிப்ப்டையில் சீனாவின் தேசியவாத அரசு ஆட்சி செய்தது. இந்த அரசுக்கு ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட பன்னாட்டு அரசுகளின் அங்கீகாரம் பெற்றது. இந்நிலையில் சியாங் காய் சேக்கின் அரசை எதிர்த்து 1948 முதல் மா சே துங் மக்களை ஒன்று திரட்டி சீனா முழுவதும் புரட்சி செய்தார். இதனால் சியாங் காய் சேக்கின் அரசு பதவியிலிருந்து விலகி, தைவானில் தனது அரசை நிறுவினார். 1949-இல் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் மா சே துங் தலைமையில் சீனக் குடியரசு நிறுவப்பட்டு, தற்போது வரை ஆளப்பட்டு வருகிறது.
Bergere, Marie-Claire. Sun Yat-Sen (1998), 480 pages, the standard biography
Boorman, Howard L., ed. Biographical Dictionary of Republican China. (Vol. I-IV and Index. 1967–1979). 600 short scholarly biographies excerpt and text search
Boorman, Howard L. "Sun Yat-sen" in Boorman, ed. Biographical Dictionary of Republican China (1970) 3: 170–89, complete text online
Dreyer, Edward L. China at War, 1901–1949. (1995). 422 pp.
Eastman Lloyd. Seeds of Destruction: Nationalist China in War and Revolution, 1937– 1945. (1984)
Eastman Lloyd et al. The Nationalist Era in China, 1927–1949 (1991)
Fairbank, John K., ed. The Cambridge History of China, Vol. 12, Republican China 1912–1949. Part 1. (1983). 1001 pp.
Fairbank, John K. and Feuerwerker, Albert, eds. The Cambridge History of China. Vol. 13: Republican China, 1912–1949, Part 2. (1986). 1092 pp.
Fogel, Joshua A. The Nanjing Massacre in History and Historiography (2000)
Gordon, David M. "The China-Japan War, 1931–1945," The Journal of Military History v70#1 (2006) 137–182; major historiographical overview of all important books and interpretations; online
Hsiung, James C. and Steven I. Levine, eds. China's Bitter Victory: The War with Japan, 1937–1945 (1992), essays by scholars; online from Questia;
Hsi-sheng, Ch'i. Nationalist China at War: Military Defeats and Political Collapse, 1937–1945 (1982)
Hung, Chang-tai. War and Popular Culture: Resistance in Modern China, 1937–1945 (1994) complete text online free
Lara, Diana. The Chinese People at War: Human Suffering and Social Transformation, 1937–1945 (2010)
Rubinstein, Murray A., ed. Taiwan: A New History (2006), 560pp
Shiroyama, Tomoko. China during the Great Depression: Market, State, and the World Economy, 1929–1937 (2008)
Shuyun, Sun. The Long March: The True History of Communist China's Founding Myth (2007)