சுக்தேவ் சிங் லிப்ரா
சுக்தேவ் சிங் லிப்ரா, (Sukhdev Singh Libra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கைசுக்தேவ் சிங் லிப்ரா 1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7,ஆம் தேதியன்று, பஞ்சாபில் உள்ள கன்னாவில் உள்ள லிப்ரா கிராமத்தில் சர்தார் கர்தார் சிங் மற்றும் சந்த் கவுர் ஆகியோருக்கு ராம்தாசியா சீக்கிய சமர் குடும்பத்தில் பிறந்தார். [1] கன்னாவிலுள்ள சிறீ குரு கோவிந்த் சிங் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அரசியல்
பட்டியல் சாதியினர் நலக் கழகத்தின் (பஞ்சாப்), சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின்உறுப்பினராகவும், மகாராட்டிராவின் குருத்வாரா சாகிப் சச் கந்த் சிறீ அப்சல் நகர் அசூர் சாகிபு நாந்தேட் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். [4] கன்னாவில் உள்ள இவரது பூர்வீக கிராமத்தில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக சுக்தேவ் சிங் லிப்ரா காலமானார். [5] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia