சுவாபி மாவட்டம்
சுவாபி மாவட்டம் (Swabi District) (பஷ்தூ: سوابۍ ولسوالۍ, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இது சிந்து ஆறு மற்றும் காபுல் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. இம்மாவட்டம் 4 தாலுகாக்கள் கொண்டது. இம்மாவட்டத்தின் 96.4% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர். மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுவாபி மாவட்ட மக்கள் தொகை 16,25,477 ஆகும். அதில் ஆண்கள் 8,15,828 மற்றும் பெண்கள் 8,09,550 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 83.02% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 59.06% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 96.97% விழுக்காட்டினர் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 1086 பேர் உள்ளனர்.[1] மாவட்ட நிர்வாகம்சுவாபி மாவட்டம் 4 தாலுகாக்கள் கொண்டது.[2]அவைகள்:
மாகாண சட்டமன்றத் தொகுதிகள்இம்மாவட்டத்திலிருந்து கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 5 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து அனுப்பிகிறது. மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia