சூர்யாகறா சட்டமன்றத் தொகுதி

பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 167
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்லக்கிசராய் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமுங்கேர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரகலாத் யாதவ்
கட்சிஐக்கிய ஜனதா தளம்
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

சூர்யாகறா சட்டமன்றத் தொகுதி (Suryagarha Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முங்கேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சூர்யாகறா, முங்கேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2010 பிரேம் ரஞ்சன் படேல் பாரதிய ஜனதா கட்சி
2015 பிரகலாத் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:சூர்யகாறா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. பிரகலாத் யாதவ் 82490 50.2%
பா.ஜ.க பிரேம் ரஞ்சன் படேல் 52460 31.92%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 164327 51.94%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Suryagarha". chanakyya.com. Retrieved 2025-06-09.
  2. "Suryagarha Assembly Constituency Election Result". resultuniversity.com.
  3. "Suryagarha Assembly Constituency Election Result". resultuniversity.com.

|

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya