இனப்படுகொலைக்குப் பிறகு சேர்க்காசியாவில் எஞ்சியிருக்கும் சேர்க்காசி மக்கள். இனப்படுகொலைக்குப் பிறகு, நாடுகடத்தப்பட்டவர்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் குகைகளில் மறைந்தவர்கள் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், உருசியர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்யக்கூடியவர்கள் மட்டுமே தப்பிப்பிழைத்தனர்.
சேர்க்காசிய இனப்படுகொலை (Circassian genocide[7][8] / Tsitsekun),[a][b] என்பது உருசியப் பேரரசின் திட்டமிடப்பட்ட படுகொலை, இனக்கருவறுப்பு மற்றும் சேர்க்காசிய மக்களில் 95-97% மக்களை வெளியேற்றியது ஆகியவையாகும்.[c][d] இதன் விளைவாக உருசிய-சேர்க்காசிய போரின் இறுதிக் கட்டங்களில் 1 முதல் 1.5 மில்லியன் பேர் இறந்தனர்.[12][e][13][14][15] அழிப்பதற்கு திட்டமிடப்பட்ட மக்கள் முக்கியமாக முஸ்லீம் சேர்க்காசியர்கள் ஆவர். ஆனால் காக்கேசியாவின் பிற முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர்.[14] இனப்படுகொலையின் போது உருசியப் படைகளால் பயன்படுத்தப்பட்ட கொலை முறைகளில் சேர்க்காசிய மக்களை அச்சுறுத்தும் வழிமுறையாக கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழிப்பதும் அடங்கும்.[13][16]
↑This word is used by the Circassians to refer to the events and originates from Ubykh. When asked the full meaning, Tevfik Esenç, the last speaker of Ubykh, stated that it means "a massacre so evil that only Satan could think of it". The word comes from "tsʼətsʼa" (people) and "kʷʼə-" (to kill). According to a theory it comes from the surname of Pavel Tsitsianov, one of the first Russian generals in the Russo-Circassian War who used methods of massacre. However this theory seems like a folk etymology.
↑"between 95 percent and 97 percent of all Circassians were killed outright, died during Evdokimov's campaign, or were deported"[10]
↑Ninety-five to 97 percent of the entire Circassian population had been killed or deported in what contemporary Russian field reports referred to as an வார்ப்புரு:Alng ("cleansing")"[11]
↑"In the 1860s Russia killed 1.5 million Circassians, half of their population, and expelled the other half from their lands." Ahmed 2013, ப. 357
↑Levene, Mark (2005). "6: Declining Powers". Genocide in the Age of the Nation-State. Vol. II: The Rise of the West and the Coming of Genocide. 175 Fifth Avenue, New York NY 10010. p. 301. ISBN1-84511-057-9. anything between 1 and 1.5 million Circassians perished either directly, or indirectly, as a result of the Russian military campaign
↑பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
:11 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
Shenfield 1999, ப. 149–162: "The number who died in the Circassian catastrophe of the 1860s could hardly, therefore, have been fewer than one million, and may well have been closer to one-and-a-half million"
Richmond 2013, ப. 91–92: "This would mean that a minimum of between 726,000 and 907,500 Circassians were sent down the mountains. If we add to that another 10 percent who died hiding and fleeing from the Russians, the figure rises to between 798,600 and 998,225."
Kulberg, Anssi (2004). "1: The Crimean Tatars". In Tanner, Arno (ed.). The Forgotten Minorities of Eastern Europe: The History and Today of Selected Ethnic Groups in Five Countries. Helsinki, Finland: East-West Books. pp. 18–21. ISBN978-0-8135-6068-7.
Natho, Kadir I (9 December 2009). Circassian History. Xlibris Foundation.
Rosser-Owen, Sarah A. S. Isla (1 October 2007). The First 'Circassian Exodus' to the Ottoman Empire (1858–1867), and the Ottoman Response, Based on the Accounts of Contemporary British Observers (Thesis). இலண்டன் பல்கலைக்கழகம்.