சொந்தங்கள் வாழ்க

சொந்தங்கள் வாழ்க
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புவி. நமச்சிவாயம்
வீயென் சினி கிரியேட்டர்ஸ்
கதைமூலக் கதை: பூவை எஸ். ஆறுமுகம்[1]
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுமார்ச்சு 21, 1975
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொந்தங்கள் வாழ்க 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

  1. அமுதவல்லி புதினத்தின், ஆசிரியர் குறிப்பு, 1993 பதிப்பு
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-170. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya