சொந்தம் (தமிழ்த் திரைப்படம்)

சொந்தம்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புபி. வெங்கட் ராமன்
அமுதம் பிக்சர்ஸ்
கே. ஆறுமுகம்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடு1973
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொந்தம் 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Ranimaindhan (12 November 2021). Appachi. Pustaka Digital Media.
  2. Manian, Aranthai (2020). Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1985.
  3. "சிவகுமார் 101 | 41–50" (PDF). கல்கி. 5 August 1979. pp. 60–62. Retrieved 8 April 2024 – via Internet Archive.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya