சோசலிச கட்சி

சோசலிச கட்சி
சுருக்கக்குறிSCP
நிறுவனர்ஜெயபிரகாஷ் நாராயண்
ராம் மனோகர் லோகியா
தொடக்கம்1948; 77 ஆண்டுகளுக்கு முன்னர் (1948)
கலைப்புசெப்டம்பர் 1952; 72 ஆண்டுகளுக்கு முன்னர் (1952-09)
முன்னர்காங்கிரசு சோசலிச கட்சி
பின்னர்பிரஜா சோசலிச கட்சி
கொள்கைசமூகவுடைமை
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
நிறங்கள்    
இ.தே.ஆ நிலைஇந்திய அரசியல் கட்சிகள்
இந்தியா அரசியல்

சோசலிச கட்சி (Socialist Party) என்பது இந்திய அரசியல் கட்சியாகும். 1951-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இக்கட்சி 12 இடங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[1] ஜெயபிரகாஷ் நாராயணின் தனிப்பட்ட புகழ் இருந்தபோதிலும், இதன் தேர்தல் செயல்பாடு மேம்படவில்லை. இது ஜே. பி. கிருபளானி உருவாக்கிய கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இணைந்து பிரஜா சோசலிச் கட்சியாக உருவாகியது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Elections, 1951 to the First Lok Sabha" (PDF). p. 41. Archived from the original (PDF) on January 27, 2013.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya