ஜி. அனந்தகிருஷ்ணா

ஜி. அனந்தகிருஷ்ணா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1988
முன்னையவர்து. இராசரத்தினம்
பின்னவர்டி. ஆர். மாசிலாமணி
தொகுதிபூந்தமல்லி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-09-23)23 செப்டம்பர் 1943
பெரும்பேடு, கம்மவாரி பாளையம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்பூந்தமல்லி, சென்னை
தொழில்வழக்குரைஞர்

க. ரெங்கசாமி (G. Ananthakrishna) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவள்ளூர் மாவட்டம் பெருபேட்டினைச் சேர்ந்தவர். அனந்தகிருஷ்ணா இளநிலை அறிவியல், இளங்கலைச் சட்டப் படிப்புகளை முடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 68-70.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya