ஜி. எச். திப்பாரெட்டி

ஜி. எச். திப்பாரெட்டி
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
முன்னையவர்பசவராஜன்
தொகுதிசித்ரதுர்கா
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1994–2008
முன்னையவர்எச். ஏகந்தையா
பின்னவர்பசவராஜன்
தொகுதிசித்ரதுர்கா
சித்ரதுர்கா ரெட்டி ஜன சங்கத்தின் தலைவர்
முன்னையவர்வி. டி. ராமரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் Indian
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

ஜி. எச். திப்பாரெட்டி (G. H. Thippareddy) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கர்நாடக சட்டப் பேரவைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் வர் சித்ரதுர்கா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3][4]

அரசியல்

1994 கர்நாடக தேர்தலில் சித்ரதுர்கா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து சித்ரதுர்கா தொகுதியில் காங்கிரசின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். பின்னர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5]

மேற்கோள்கள்

  1. "Sitting and previous MLAs from Chitradurga Assembly Constituency". elections.in. Retrieved 25 May 2016.
  2. "Rs. 365-cr. proposal for drinking water supply". thehindu.com. Retrieved 25 May 2016.
  3. "Karnataka 2013 G.H.THIPPAREDDY (Winner) CHITRADURGA (CHITRADURGA)". myneta.info. Retrieved 25 May 2016.
  4. "Member of Legislative Assembly". chitradurga.nic.in. Archived from the original on 14 மே 2016. Retrieved 25 May 2016.
  5. "Was it GH Thippareddy's ignorance or adamance?". deccanchronicle.com. Retrieved 25 May 2016.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya