ஜெய்ஹிந்த்புரம் Jaihindpuram
ஜெய்ஹிந்த்புரம் Jaihindpuram
ஜெய்ஹிந்த்புரம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°54′18″N 78°06′28″E / 9.905100°N 78.107800°E / 9.905100; 78.107800 நாடு இந்தியா மாநிலம் தமிழ்நாடு மாவட்டம் மதுரை மாவட்டம் ஏற்றம்
160 m (520 ft) மொழிகள்
• அலுவல் தமிழ் , ஆங்கிலம் • பேச்சு தமிழ் , ஆங்கிலம் நேர வலயம் ஒசநே+5:30 (இ.சீ.நே. )அஞ்சல் குறியீட்டு எண் 625 011
தொலைபேசி குறியீடு +91452xxxxxxx அருகிலுள்ள ஊர்கள் மதுரை , சிம்மக்கல் , கோரிப்பாளையம் , யானைக்கல் , நெல்பேட்டை , கீழ வாசல் , தெற்கு வாசல் , தத்தனேரி , கூடல் நகர் , ஆரப்பாளையம் , பழங்காநத்தம் , பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் மாநகராட்சி மதுரை மாநகராட்சி மக்களவைத் தொகுதி மதுரை மக்களவைத் தொகுதி சட்டமன்றத் தொகுதி மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே. ராஜூ இணையதளம் https://madurai.nic.in
ஜெய்ஹிந்த்புரம் (ஆங்கிலம் : Jaihindpuram ) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[ 1] [ 2] [ 3] [ 4] [ 5]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′18″N 78°06′28″E / 9.905100°N 78.107800°E / 9.905100; 78.107800 (அதாவது, 9°54'18.4"N, 78°06'28.1"E) ஆகும். மதுரை , சிம்மக்கல் , கோரிப்பாளையம் , யானைக்கல் , நெல்பேட்டை , கீழ வாசல் , தெற்கு வாசல் , தத்தனேரி , கூடல் நகர் , ஆரப்பாளையம் , பழங்காநத்தம் , பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
ஜெய்ஹிந்த்புரத்தில் இந்துக்கள் வழிபடும் வீரமாகாளியம்மன் கோயில் ஒன்று உள்ளது.[ 6] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாண்டுரங்கன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.[ 7]
மதுரை அவனியாபுரம் பகுதியில், 2023-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 250 மாடுபிடி வீரர்களில் முதலிடம் வகித்த மாடுபிடி வீரர் விஜய், ஜெய்ஹிந்த்புரத்தைச் சார்ந்தவர்.[ 8]
ஜெய்ஹிந்த்புரம் பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[ 9] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன் , 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
↑ Tiyākarājan̲, Aru (1992). Mutalamaiccar Mun̲iyammā . Kaṇmaṇip Patippakam.
↑ Vināyakamūrtti, A. (1994). Patippuc cintan̲aikaḷ . Pālamurukan̲ Patippakam.
↑ Ganeshraj, N. (2018-03-22). Iyarkkaiyai Seerkulaitha 'Aararivu' . Pustaka Digital Media.
↑ Mukherjee, Amitava; Agnihotri, V. K. (1993). Environment and Development: Views from the East & the West (in ஆங்கிலம்). Concept Publishing Company. ISBN 978-81-7022-788-5 .
↑ Kannan, Padmasani. Letters for All Occasions (in ஆங்கிலம்). Sura Books. ISBN 978-81-7254-172-9 .
↑ சின்னதுரை, அருண் (2022-04-08). "ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழா-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்" . tamil.abplive.com . Retrieved 2023-01-31 .
↑ "Arulmigu Pandirengan Temple, Jaihindpuram, Madurai - 625011, Madurai District [TM032496].,pandurengan" . hrce.tn.gov.in . Retrieved 2023-02-01 .
↑ "ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவிக்கும் மாடுபிடி வீரர் ஜெய்ஹிந்த்புரம் EB விஜய்.. இவரை ஞாபகம் இருக்கா?" . News18 Tamil . 2023-01-31. Retrieved 2023-01-31 .
↑ "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :" . Hindu Tamil Thisai . Retrieved 2023-02-01 .
வெளி இணைப்பு