ஜெ. கருணாநிதி

ஜெ. கருணாநிதி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
தொகுதிதியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்ஜெ. அன்பழகன்

ஜெ. கருணாநிதி (J. Karunanidhi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் தியாகராய நகர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 தியாகராய நகர் திமுக 56,035 40.57%

மேற்கோள்கள்

  1. சென்னை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நிலவரம். தினமணி இதழ். 2021.
  2. தமிழக சட்டமன்ற தேர்தல்: தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றி. தினகரன் நாளிதழ். 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya