வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1. ஒரு தமிழ்ப்பூ தவிக்கிறது (முதல் பரிசு), 2. பாரதி கண்ட புதுமைப்பெண் (இரண்டாம் பரிசு) 3. இந்தப் பூமியில் இளமை பூக்கும் (மூன்றாம் பரிசு) |
1. அ. மறைமலையான் 2. புலவர் ஆர். இந்திரகுமாரி 3. நா. இறைவன் |
1. மறைஞானம் பதிப்பகம், சென்னை. 2. கவிதா பப்ளிகேசன்ஸ் சென்னை. 3. மலர்கள் பதிப்பகம், சென்னை.
|
2 |
நாவல் |
1. பெருந்துறை நாயகன் (முதல் பரிசு) 2. சசிகலா (இரண்டாம் பரிசு) 3. தனியாக ஒருத்தி (மூன்றாம் பரிசு) |
1. வே. கபிலன் 2. ஆருத்ரா பாலன் 3. செ. யோகநாதன் |
1. அருணோதயம், சென்னை. 2. பூங்கொடி பதிப்பகம், சென்னை. 3. குமரன் பப்ளிகேசன்ஸ், சென்னை.
|
3 |
மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் |
1. வீரசோழிய இலக்கணக் கோட்பாடு (முதல் பரிசு) 2. மலையாள மொழியின் முதல் இலக்கணம் (இரண்டாம் பரிசு) 3. கன்னித் தமிழ்க் கவிதை பாடுவோம் (திருக்குறள் நுண்ணாய்வு) (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் சு. இராசாராம் 2. டாக்டர் செ. வை. சண்முகம் 3. முனைவர் புரட்சிதாசன் |
1. இராகவேந்திரா பதிப்பகம், சென்னை. 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. பாண்டியன் பாசறை, சென்னை.
|
4 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
1. கல்வராயன் மலை மக்கள் (முதல் பரிசு) |
1. அனந்தபுரம் கோ. கிருட்டிணமூர்த்தி |
1. தென் ஆர்க்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியீடு, கடலூர்.
|
5 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1.வெற்றிக்கு வழிகாட்டும் மேலாண்மை (முதல் பரிசு) 2. வியாபார வெற்றிக்கு வழிகாட்டி |
1. டி.ஆர். கள்ளப்பிரான் 2. நெ. சி. தெய்வசிகாமணி |
1. கங்கை புத்தக நிலையம், சென்னை. 2. பைலட் பப்ளிகேசன்ஸ், சென்னை
|
6 |
கணிதவியல், வானவியல் |
----- |
----- |
-----
|
7 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
1. மனையடி சாத்திரம், பொறியியல் கலை - ஓர் ஒப்பு நோக்கு (முதல் பரிசு) |
1. பொறிஞர் செ. புருடோத்தமன் |
1. தனா பதிப்பகம், கோயம்புத்தூர்.
|
8 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. நோய்கள் நூறு (முதல் பரிசு) 2. மனவளர்ச்சிக் குன்றியோரின் பாலுணர்வு மற்றும் திருமணப் பிரச்சனைகள் (இரண்டாம் பரிசு) 3. சுற்றுப்புறச் சூழலும் மேம்பாடும் (மூன்றாம் பரிசு) |
1. மருத்துவர் சாமி. சண்முகம் 2. ஜான் முருகசெல்வம், ஜாய்ஸ் முருகசெல்வம் 3. அ. ஜெய்குமார் |
1. பூங்கா பதிப்பகம், சென்னை. 2. அலைகள் வெளியீட்டகம், சென்னை. 3. உமா பதிப்பகம், சென்னை.
|
9 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. நபிமொழிக் குறள் (முதல் பரிசு) 2. உயிர் உறவு (இரண்டாம் பரிசு) |
1. காரை. இறையடியான் (மு. முகமது அலி) 2. கூ. சங்கரய்யா |
1. பாத்திமா பதிப்பகம், காரைக்கால் 2. திருஅருள் வளர் மன்றம், சென்னை.
|
10 |
சிறுகதை |
----- |
----- |
-----
|
11 |
நாடகம் |
1. வரலாற்று நாடகங்கள் (முதல் பரிசு) 2. நீங்கள் விரும்பும் நாடகங்கள் (இரண்டாம் பரிசு) |
1. நா. எத்திராஜ் 2. இராம. இராகவேந்திரன் (வி. சு. ராமு) |
1. இராமு நிலையம், சென்னை 2. ஸ்ரீ சக்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை.
|
12 |
கவின் கலைகள் |
1. குந்தவையின் கலைக் கோயில்கள் (முதல் பரிசு) |
1. புலவர் முத்து எத்திராசன் (மா. சந்திரமூர்த்தி) |
1. சேகர் பதிப்பகம், சென்னை.
|
13 |
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. பாரீசில் ஒரு பட்டிக்காட்டான் (முதல் பரிசு) 2. உங்கள் சிந்தனைக்கு (இரண்டாம் பரிசு) 3. பழமொழிகளில் பெண்மை (மூன்றாம் பரிசு) |
1. அ. மா. சாமி (குரும்பூர் குப்புசாமி) 2. புலவர் என். இ. இராமலிங்கம் 3. டாக்டர் சரளா இராசகோபாலன் |
1. வானதி பதிப்பகம், சென்னை. 2. திருவள்ளுவர் பதிப்பகம், சென்னை. 3. ஒளிப் பதிப்பகம், சென்னை.
|
14 |
தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் |
1. வளம் தரும் மரங்கள் பாகங்கள் 3, 4, 5 (முதல் பரிசு) 2. உலகில் உள்ள மான்கள் (இரண்டாம் பரிசு) |
1. பி. எஸ். மணி, என். கமலா நாகராஜன் 2. கே. கே. ராஜன் |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. கார்த்திக் பதிப்பகம், சென்னை.
|
15 |
இயற்பியல், வேதியியல் |
----- |
----- |
-----
|
16 |
கல்வி, உளவியல் |
1. கற்றல் குறைபாடு ஏன்? (முதல் பரிசு) 2. மனிதனுக்குள் ஒரு பயணம் (இரண்டாம் பரிசு) 3. வெற்றிதரும் மனோசக்திக் கலை (மூன்றாம் பரிசு) |
1.ஜான் முருகசெல்வம் 2. உத்ரா மோகன் (வே. மோகன் சர்மா) 3. கே. மனோகரன் (மானோஸ்) |
1. பல்கலைப் பதிப்பகம், சென்னை. 2. ஸ்ரீ எஸ். எஸ். பப்ளிஷர்ஸ், சென்னை. 3. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
|
17 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (முதல் பரிசு) 2. திருவோத்தூர் வரலாறு (இரண்டாம் பரிசு) 3. 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் எஸ். எம். கமால் 2. ச. கிருஷ்ணமூர்த்தி 3. அ. மா. சாமி (குரும்பூர் குப்புசாமி) |
1. ஷர்மிளா பதிப்பகம், இராமநாதபுரம். 2. சேகர் பதிப்பகம், சென்னை. 3. நவமணி பதிப்பகம், சென்னை
|
18 |
வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
----- |
----- |
-----
|
19 |
சிறப்பு வெளியீடுகள் |
1. தகவல் தொடர்பியல் (முதல் பரிசு) 2. அறிவியல் ஆயிரம் தொகுதி I & II (இரண்டாம் பரிசு) 3. வாழ்வில் மின்சாரம் (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் வெ. கிருட்டிணசாமி 2.பேராசிரியர் கூ. கு. அருணாசலம், டாக்டர் சு. சுவாமிநாதன் 3. தி. கார்த்திகேயன் |
1. & 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. அபிராமி பதிப்பகம், சென்னை
|
20 |
குழந்தை இலக்கியம் |
1. காந்தி வாழ்க்கைக் கதைகள் (முதல் பரிசு) 2. பாப்பாவுக்குப் பாட்டு (இரண்டாம் பரிசு) 3. அறிவியல் முன்னோடிகளின் அரிய கண்டுபிடிப்புகள் (மூன்றாம் பரிசு) |
1. நெ. சி. தெய்வசிகாமணி 2. தேவமூர்த்தி 3. ஜே. எம். சாலி |
1. பாலர் பதிப்பகம், சென்னை. 2. செந்தில் பதிப்பகம், சென்னை. 3. அறிவுநிதி பதிப்பகம், வேடந்தாங்கல்.
|