வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1. ஒரு குடை நிழலில் (முதல் பரிசு), 2. தென்னகன் காப்பியங்கள் (இரண்டாம் பரிசு) |
1. கவிஞர் நீலமணி 2. அரிமதி தென்னவன் |
1. கல்வி வெளியீடு, சென்னை. 2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம்.
|
2 |
நாவல் |
1. இங்கிருப்பது அதுதான் (முதல் பரிசு) 2. அந்தி நேரத்து விடியல்கள் (இரண்டாம் பரிசு) |
1. என். ஆர் தாசன் 2. வாசவன் |
1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை.
|
3 |
மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் |
1. தமிழ்த் தென்றலும் பெண்மையும் (முதல் பரிசு) 2. தமிழில் வண்ணப் பாடல்கள் (இரண்டாம் பரிசு) |
1. முனைவர் சரசுவதி இராசகோபாலன் 2. எஸ். சௌந்தரபாண்டியன் |
ஒளிப் பதிப்பகம், சென்னை. 2. ஸ்டார் பிரசுரம், சென்னை.
|
4 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
1. திராவிட - ஆப்பிரிக்க ஒப்பீடு (முதல் பரிசு) 2. மக்கள் தொடர்புச் சாதனமும் மகளிரும் (இரண்டாம் பரிசு) |
1. முனைவர் தாயம்மாள் அறவாணன் 2. சந்திரிகா சோமசுந்தரம் |
தமிழ்க் கோட்டம், சென்னை. 2. குமரன் பதிப்பகம், சென்னை.
|
5 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1. வள்ளுவமும் மேலாண்மையும் (முதல் பரிசு) 2. மக்கள் தொடர்புக்கலை (இரண்டாம் பரிசு) |
1. மு. கிருஷ்ணசாமி 2. ஜான் லோப்பஸ் |
1. புகழ்ப் புத்தகாலயம், சென்னை. 2. நர்மதா பதிப்பகம், சென்னை.
|
6 |
கணிதவியல், வானவியல் |
----- |
----- |
-----
|
7 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
1. கம்ப்யூட்டர் (முதல் பரிசு) 2. சூரிய ஆற்றல் கருவிகள் (இரண்டாம் பரிசு) |
1. வி. மோகனசுந்தரம் 2. அ. இரா. இராமராசு |
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2. நர்மதா பதிப்பகம், சென்னை.
|
8 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. உடல் நலம் பேண உரிய சில யோசனைகள் (முதல் பரிசு) 2. ஆரோக்கிய அருளமுதம் (இரண்டாம் பரிசு) |
1. எச். சுந்தர சீனிவாசன் (வாசன்) 2. மாப்பிள்ளை விநாயகர் எம். ஏ. கந்தசாமி |
1. நியூ செஞ்சுரி புக ஹவுஸ், சென்னை. 2. ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் பதிப்பகம், மதுரை.
|
9 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. சித்தர் தத்துவம் (முதல் பரிசு) 2. தமிழகத்தில் ஆசீவகர்கள் (இரண்டாம் பரிசு) |
1. பேராசிரியர் க. நாராயணன் 2. முனைவர் அரங்கராசன் விசயலக்குமி |
1. மாரி பதிப்பகம், சென்னை 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
|
10 |
சிறுகதை |
1.அவளுக்கு நிலவென்று பேர் (முதல் பரிசு) 2. அரசிகள் அழுவதில்லை (இரண்டாம் பரிசு) |
1. செ. யோகநாதன் 2. திலகவதி |
1. & 2. நர்மதா பதிப்பகம், சென்னை.
|
11 |
நாடகம் |
1. இளங்கோவடிகள் (முதல் பரிசு) 2. ஒற்றை மரம் (இரண்டாம் பரிசு) |
1. இரா. பழநிச்சாமி 2. புதுவை தாசன் (அனிபால் அருள்நாதன்) |
1. பழநி பதிப்பகம், சென்னை. 2. புதுவை கலைச்சங்கம், புதுச்சேரி.
|
12 |
கவின் கலைகள் |
1.நுண்ணலகுகளும் இராகங்களும் (முதல் பரிசு) 2. நாட்டுப்புற மண்ணும் மக்களும் (இரண்டாம் பரிசு) |
1. து. ஆ. தனபாண்டியன் 2. முனைவர் கே. ஏ. குணசேகரன் |
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
13 |
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. நினைவுகள் (முதல் பரிசு) 2. உலகில் பார்த்ததும் உள்ளத்தில் பதிந்ததும் (இரண்டாம் பரிசு) |
1. இராம. அரங்கண்ணல் 2. குமரி அனந்தன் |
1. நக்கீரன் பதிப்பகம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை.
|
14 |
தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் |
1. முத்துச்சிப்பி (முதல் பரிசு) 2. வளம் தரும் மரங்கள் (இரண்டாம் பரிசு) |
1. முனைவர் வி. சுந்தரராசு, முனைவர் பி. ஸ்ரீ கிருஷ்ணதாஸ் 2. பி. எஸ். மணி |
1. ஸ்டார் பிரசுரம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
|
15 |
இயற்பியல், வேதியியல் |
1. சோவியத் நாட்டு அறிவியல் (முதல் பரிசு) 2. அணு முதல் அண்டம் வரை (இரண்டாம் பரிசு) |
1. கே. என். ராமச்சந்திரன் 2. எசு. சங்கரன் |
1.வானதி பதிப்பகம் சென்னை. 2. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
|
16 |
கல்வி, உளவியல் |
1. உள்மன ஆற்றல்கள் (முதல் பரிசு) |
1. வாசு. கண்ணன் |
1. நர்மதா பதிப்பகம், சென்னை.
|
17 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா (முதல் பரிசு) 2. தமிழ்நாட்டுச் சத்திரங்கள் (இரண்டாம் பரிசு) 3. புதுச்சேரி மாநில வரலாறு (இரண்டாம் பரிசு) |
1. அறந்தை நாராயணன் 2. கு. தாமோதரன் 3. க. தில்லைவனம் |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 2.மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி.
|
18 |
வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
1. கோழிப் பண்ணை (முதல் பரிசு) 2. பயிர்களின் நோய்கள் (முதல் பரிசு) |
1. முனைவர் இரா. பிரபாகரன் 2. முனைவர் கோ. அர்ச்சுனன், முனைவர் கா. சிவப்பிரகாசம் |
1. பூம்புகார் பதிப்பகம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
19 |
சிறப்பு வெளியீடுகள் |
----- |
----- |
-----
|
19 |
குழந்தை இலக்கியம் |
1. குழந்தைகள் விரும்பும் நேரு காவியம் (முதல் பரிசு) 2. வைணவப் பெரியார் இராமானுசர் (இரண்டாம் பரிசு) |
1. துரை. நாராயணசாமி (துரை. மாலிறையன்) 2. மனசை ப. கீரன் |
1. மலரொலி பதிப்பகம், கோட்டக்குப்பம். 2. சங்கம் நூல் வெளியீட்டாளர், சென்னை.
|